Lrc Player

Kadhale-Kadhale

Unknown artist
[03:54.06]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:27.49] காதலே காதலே என்னை உடைத்தேனே

[00:28.49] என்னில் உன்ன அடைந்தேனே

[00:30.50] உயிர் கட்டி இணைத்தேனே

[00:32.22] நேற்றினை காற்றிலே கொட்டி இறைத்தேனே

[00:35.23] இமை கட்டு அவிழ்த்தேனே

[00:37.50] துயர் மட்டும் மறைந்தேனே

[00:39.02] நிழல் ஆடும் நினைவில் ரெண்டு

[00:41.28] களவாடி தருவேன் என்று

[00:43.28] கடிகாரம் காலம் நேரம் சுழற்றிடவே

[00:47.03] உன்னை காண உலகம் சென்று

[00:48.53] அங்கேயோர் இதயம் தந்து

[00:50.79] புதிதான காதல் ஒன்று நிகழ்த்திடுதே

[00:55.01] இன்று நேற்று நாளை

[00:57.52] என்றும் நீ என் தேவதை

[01:01.78] காதல் செய்யும் மாயை என்

[01:05.77] வானம் எங்கும் பூ மழை

[01:47.53] மனதோடு மட்டும் இங்கு

[01:48.78] உறவாடும் நேசம் ஒன்று

[01:50.78] உயிரோடு என்னை ஏதோ இறக்கியதே

[01:54.27] படியேறி கீழே செல்லும்

[01:56.28] புரியாத பாதை ஒன்று

[01:58.28] அதில் ஏறி போக சொல்லி குழப்பியதே

[02:01.77] காலம் கடந்தாலும்

[02:03.53] மழை நீரை போலே நேரம்

[02:05.51] கண் முன் மெல்ல சிந்தனை என் சிந்தனையிலே

[02:09.03] கடிகாரம் வாங்க போனால்

[02:11.28] அந்த நேரம் வங்கி தந்தாய்

[02:13.03] என்ன நானும் செய்வேனோ எந்தன் உயிரே

[02:47.42] இன்று நேற்று நாளை

[02:50.72] என்றும் நீ என் தேவதை

[02:54.43] காதல் செய்யும் மாயை என்

[02:58.42] வானம் எங்கும் பூ மழை