Sundari-Kannal
[00:45.70] சுந்தரி கண்ணால் ஒரு சேதி
[00:48.70] சொல்லடி இந்நாள் நல்ல தேதி
[00:53.20] என்னையே தந்தேன் உனக்காக
[00:57.21] ஜென்மமே கொண்டேன் அதற்காக
[01:00.94] நான் உனை நீங்க மாட்டேன்
[01:06.69] நீங்கினால் தூங்க மாட்டேன்
[01:10.45] சேர்ந்ததே நம் ஜீவனே
[01:14.70] சுந்தரி கண்ணால் ஒரு சேதி
[01:18.44] சொல்லடி இந்நாள் நல்ல தேதி
[01:23.94] என்னையே தந்தேன் உனக்காக
[01:27.45] ஜென்மமே கொண்டேன் அதற்காக
[02:38.28] வாய் மொழிந்த வார்த்தை யாவும்
[02:40.28] காற்றில் போனால் நியாயமா
[02:45.03] பாய் விரித்து பாவை பார்த்த
[02:48.79] காதல் இன்பம் மாயமா
[02:53.29] வாள் பிடித்து நின்றால் கூட
[02:57.28] நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
[03:02.53] போர்க்களத்தில் சாய்ந்தால் கூட
[03:05.79] ஜீவன் உன்னை சேர்ந்திடும்
[03:11.01] தேனிலவு நான் வாட
[03:15.03] ஏனிந்த சோதனை
[03:19.27] வானிலவை நீ கேளு
[03:23.53] கூறும் என் வேதனை
[03:26.53] எனைத்தான் அன்பே மறந்தாயோ
[03:30.79] மறப்பேன் என்றே நினைத்தாயோ
[03:35.03] என்னையே தந்தேன் உனக்காக
[03:39.03] ஜென்மமே கொண்டேன் அதற்காக
[03:43.52] சுந்தரி கண்ணால் ஒரு சேதி
[03:47.52] சொல்லடி இந்நாள் நல்ல தேதி
[03:52.77] ஆண் நான் உனை நீங்க மாட்டேன்
[03:56.53] நீங்கினால் தூங்க மாட்டேன்
[04:00.79] சேர்ந்ததே நம் ஜீவனே
[04:13.27] என்னையே தந்தேன் உனக்காக
[04:17.03] ஜென்மமே கொண்டேன் அதற்காக
[05:23.73] சோலையிலும் முட்கள் தோன்றும்
[05:28.23] நானும் நீயும் நீங்கினால்
[05:32.23] பாலையிலும் பூக்கள் பூக்கும்
[05:35.79] நான் உன் மார்பில் தூங்கினால்
[05:41.27] மாதங்களும் வாரம் ஆகும்
[05:44.33] நானும் நீயும் கூடினால்
[05:49.08] வாரங்களும் மாதமாகும்
[05:53.07] பாதை மாறி ஓடினால்
[05:58.06] கோடி சுகம் வாராதோ
[06:02.58] நீ எனை தீண்டினால்
[06:06.82] காயங்களும் ஆறாதோ
[06:11.08] நீ எதிர் தோன்றினால்
[06:13.83] உடனே வந்தால் உயிர் வாழும்
[06:18.09] வருவேன் அந்நாள் வரக் கூடும்
[06:22.32] சுந்தரி கண்ணால் ஒரு சேதி
[06:26.58] சொல்லடி இந்நாள் நல்ல தேதி
[06:30.83] என்னையே தந்தேன் உனக்காக
[06:34.83] ஜென்மமே கொண்டேன் அதற்காக
[06:40.58] நான் உனை நீங்க மாட்டேன்
[06:43.82] நீங்கினால் தூங்க மாட்டேன்
[06:47.83] சேர்ந்ததே நம் ஜீவனே
[06:51.83] சுந்தரி கண்ணால் ஒரு சேதி
[06:57.32] சொல்லடி இந்நாள் நல்ல தேதி
[07:00.58] என்னையே தந்தேன் உனக்காக
[07:03.58] ஜென்மமே கொண்டேன் அதற்காக
