Lrc Player

Yamunai-Aatrile

Unknown artist
[01:54.99]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:15.25] யமுனை ஆற்றிலே

[00:16.49] ஈர காற்றிலே

[00:18.25] கண்ணனோடு தான் ஆட

[00:21.75] பார்வை பூத்திட

[00:23.75] பாதை பார்த்திட

[00:25.50] பாவை ராதையோ வாட

[00:29.24] யமுனை ஆற்றிலே

[00:30.75] ஈர காற்றிலே

[00:32.50] கண்ணனோடு தான் ஆட

[00:35.75] பார்வை பூத்திட

[00:37.75] பாதை பார்த்திட

[00:39.50] பாவை ராதையோ வாட

[00:43.25] இரவும் போனது

[00:45.25] பகலும் போனது

[00:46.50] மன்னன் இல்லையே கூட

[00:50.00] இளைய கன்னியின்

[00:51.99] இமைத்திடாத கண்

[00:53.49] இங்கும் அங்குமே தேட

[00:57.25] இரவும் போனது

[00:58.75] பகலும் போனது

[01:00.50] மன்னன் இல்லையே கூட

[01:03.50] இளைய கன்னியின்

[01:05.75] இமைத்திடாத கண்

[01:07.25] இங்கும் அங்குமே தேட

[01:10.75] ஆயர்பாடியில்

[01:12.54] கண்ணன் இல்லையோஓ

[01:18.04] ஆசை வைப்பதே

[01:20.04] அன்பு தொல்லையோ

[01:25.04] ஆயர்பாடியில்

[01:28.03] கண்ணன் இல்லையோஓ

[01:28.79] ஆசை வைப்பதே

[01:30.29] அன்பு தொல்லையோ

[01:32.05] பாவம் ராதா

[01:35.55] யமுனை ஆற்றிலே

[01:37.55] ஈர காற்றிலே

[01:39.30] கண்ணனோடுதான் ஆட

[01:42.80] பார்வை பூத்திட

[01:44.55] பாதை பார்த்திட

[01:46.30] பாவை ராதையோ வாட