Nanbiye-MassTamilan.io
[00:08.14] எந்தன் நண்பியே நண்பியே
[00:12.41] எனை திறக்கும் அன்பியே
[00:16.16] எந்தன் நண்பியே நண்பியே
[00:20.42] எனை இழக்கும் இன்பியே
[00:25.66] பப்பப்ப பப்பா பப்பா பப்ப
[00:30.65] பப்பப்ப பப்பா பப்பா பப்ப
[00:34.91] எந்தன் முகம் காட்டும்
[00:37.41] புன்னகைகள் தீட்டும்
[00:39.40] மனதின் கண்ணாடி நீயே
[00:43.67] என்னை என்னை போலே
[00:45.93] ஏற்றுகொண்டதாலே
[00:48.67] எதிரொலியாகிடுவாயே
[00:52.41] கண்டதை பாடவும்
[00:54.89] கண்மூடி ஆடவும்
[00:57.42] என் துணை ஆக்கிட வந்தாயே
[01:01.67] சண்டைகள் போடவும்
[01:03.91] பின் வந்து கூடவும்
[01:06.16] ஆயிரம் கரணம் தந்தாயே
[01:10.18] வண்ணங்கள் நானே நீ தூரிகையே
[01:14.72] எந்தன் நண்பியே நண்பியே
[01:18.90] எனை திறக்கும் அன்பியே
[01:23.43] எந்தன் நண்பியே நண்பியே
[01:28.16] எனை இழக்கும் இன்பியே
[01:42.17] எந்தன் மனம் பார்க்க
[01:44.17] சொல்வதெல்லாம் கேக்க
[01:46.16] கிடைத்த ஓர் உயிர் துணை நீயே
[01:48.66] நீயே
[01:50.91] என் சிரிப்பில் பாதி
[01:52.91] என் துயரில் பாதி
[01:54.92] பகிர்ந்து நீ அருந்துகிறாயே
[01:57.92] அருந்துகிறாயே
[01:59.92] எல்லாமே பொய்யென
[02:01.91] நீ மட்டும் மெய்யென
[02:03.66] என் அச்சம் யாவையும் கொன்றாயே
[02:07.91] கொன்றாயே
[02:09.17] நான் இங்கு உண்மையா
[02:10.91] உன் கையில் பொம்மையா
[02:12.91] யார் இந்த நான் என சொன்னாயே
[02:17.42] செவ்வானம் நானே நீ
[02:19.18] அவந்திகையே
[02:21.17] எந்தன் நண்பியே நண்பியே
[02:25.90] எனை திறக்கும் அன்பியே
[02:30.16] எந்தன் நண்பியே நண்பியே
[02:34.66] எனை இழக்கும் இன்பியே
[02:38.42] இன்பியே…..ஏ….
[02:43.41] ஹோ ஹோ ஒஹ்
[02:47.91] நண்பியே….. ஹோ ஹோ ஒஹ்
[02:57.66] மெய் நிகராட்டகள் ஆடிடும் போது
[03:01.92] ஆயிரம் எதிரிகள் போர்களம் மீது
[03:06.15] எந்தன் படையில் நீயும் இருந்தால்
[03:09.66] அந்த வெற்றி எந்தன் காலடியில்
[03:15.16] இணைய தொடரை இணைத்தே
[03:18.41] மெய் காண்போமே
[03:20.16] அழுதால் உடனே
[03:21.91] நீ துடைப்பாய்
[03:24.15] மனதில் நினைத்து
[03:26.18] ஒரு சொல் சொல்லும்போதே
[03:28.65] தொடங்கும் எதையும்
[03:31.17] நீ முடிப்பாய்
[03:32.92] நீயும் எந்தன் தனிமையே
[03:34.91] அதை விட இனிமையே
[03:37.41] இதய சுவரில் இறைவன் வரையும்
[03:39.16] குறுநகையே
[03:41.43] எந்தன் நண்பியே நண்பியே
[03:43.42] நண்பியே…..ஏ…..
[03:46.67] எனை திறக்கும் அன்பியே
[03:49.14] நண்பியே…..ஏ…..
[03:50.42] எந்தன் நண்பியே நண்பியே
[03:53.15] நண்பியே…..ஏ…..
[03:55.16] எனை இழக்கும் இன்பியே
[03:57.69] இன்பியே……….
[04:02.69] நண்பியே…..ஏ…..
[04:06.65] நண்பியே…..ஏ…..
[04:10.64] நண்பியே…..ஏ…..
[04:15.94] நண்பியே…..ஏ…..
