Lrc Player

En iniya Thanimaye

Unknown artist
[04:33.19]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:05.20] என் இனிய தனிமையே

[00:10.95] என் இனிய தனிமையே…..ஏ……ஏ…..ஏ…..

[00:16.45] என் இனிய தனிமையே

[00:24.45] புதிதான அதிகாலையோ

[00:26.95] புகை சூடும் நெடுஞ்சாலையோ

[00:29.71] உன்னோடு நான் நடந்தால்

[00:32.20] எல்லாம் பேரழகு

[00:34.94] மழை வீழும் இள மாலையோ

[00:38.16] இசையில்லா இடைவேளையோ

[00:40.94] என்னோடு நீ நடந்தால்

[00:43.68] இன்பம் என் உலகு

[00:45.92] உன்னோடு மட்டும்தான்

[00:48.16] என் நேரம் எனது

[00:51.41] உன்னோடு மட்டும்தான்

[00:53.91] மெய் பேசும் மனது

[00:56.68] மனிதரின் மொழி

[00:57.90] கேட்டு…….கேட்டு….

[01:00.44] இதயம் பழுதாய்

[01:02.41] உணதமைதியில் தானே

[01:04.41] ஆனேன் முழுமுழுதாய்

[01:07.43] என் இனிய தனிமையே

[01:13.42] என் இனிய தனிமையே

[01:18.66] என் இனிய தனிமையே…..ஏ…..ஏ……ஏ…..

[01:23.91] என் இனிய தனிமையே

[01:31.67] அலை மோதும் கரை மீதிலோ

[01:34.42] மணல் பாதம் சுடும் போதிலோ

[01:37.66] உன்னோடு நான் நடந்தால்

[01:39.91] மண்ணே பூச்சிறகு

[01:42.68] கரைகின்ற அடி வானமோ

[01:45.90] குறையாத பெருந்தூரமோ

[01:48.95] என்னோடு நீ நடந்தால்

[01:51.41] இன்பம் என் உலகு

[01:53.41] என் தாயின் கருவில்

[01:56.67] என்னோடு பிறந்தாய்

[01:59.42] என் வாழ்வின் முடிவில்

[02:01.93] என்னோடு இருப்பாய்

[02:04.42] உறவுகள் வந்து

[02:05.89] சேரும் நீங்கும்

[02:08.45] நீதான் நிலையாய்

[02:10.17] அதற்க்கு உணர்க்கொரு

[02:11.66] நன்றி சொன்னேன்

[02:13.92] முதல் முறையாய்

[02:15.41] என் இனிய தனிமையே

[02:20.40] என் இனிய தனிமையே

[02:25.94] என் இனிய தனிமையே…..ஏ…..ஏ……ஏ…..

[02:32.19] என் இனிய தனிமையே

[02:50.66] இதுவரை கற்கா

[02:52.42] கலைகள் எல்லாம்

[02:53.67] உன்னுடன் கற்கும் வேளையிலே

[02:56.67] என்னுயிர் தோழி

[02:57.66] நீயென்பேன் நீயென்பேன்….

[03:02.18] இதுவரை காணா

[03:03.42] காட்சிகளை

[03:05.16] உன்னுடன் காணும் வேளையிலே

[03:07.66] எந்தன் காதல்

[03:09.15] நீயென்பேன் நீயென்பேன்….

[03:12.91] ஒரு சிலர் என்னை நெருங்க

[03:15.69] என்னிடம் பேச தொடங்க

[03:18.69] சிறு ஊடல் கொண்டு

[03:20.67] நீங்கி போகின்றாய்

[03:24.18] கவலைகள் என்னை வருத்த

[03:27.15] உன்னிடம் என்னை துரத்த

[03:29.91] உன் மடியை தந்து

[03:31.40] தாயாய் ஆகின்றாய்

[03:35.67] எனை துயிலென அணைத்திடு

[03:37.41] தனிமையே

[03:38.42] என் கனவிலும் தொடர்ந்திடு

[03:40.15] தனிமையே

[03:41.17] கண் விழிக்கையில் இருந்திடு

[03:43.19] தனிமையே

[03:44.67] தனிமையே

[03:46.41] என் இனிய தனிமையே

[03:52.40] என் இனிய தனிமையே

[03:58.17] என் இனிய தனிமையே…..ஏ…..ஏ……ஏ…..

[04:03.66] என் இனிய தனிமையே

[04:09.94] என் இனிய தனிமையே…..ஏ…..

[04:12.40] என் இனிய தனிமையே…..ஓஹ்ஹோ

[04:14.40] என் இனிய தனிமையே…..ஏ…..ஏ……ஏ…..

[04:20.18] என் இனிய தனிமையே……