Lrc Player

Kannala Kannala

Unknown artist
[03:35.51]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:11.02] நெஞ்சோரமா

[00:13.26] ஒரு காதல் துளிரும்போது

[00:16.77] கண்ணோரமா

[00:19.27] சிறுகண்ணீர் துளிகள் ஏனோ

[00:22.53] கண்ணாளனே.. என்

[00:24.51] கண்ணால் உன்ன

[00:25.76] கைதாக்கிட நான் நினைச்சேனே

[00:28.52] கண்ணீருல ஒரு மை போலவே

[00:31.26] உன்னோடு சேர துடிச்சேனே

[00:34.24] மனசுல பூங்காத்து

[00:37.01] நீ பாக்கும் திசையில் வீசும் போது

[00:40.26] நமக்குன்னு ஒரு தேசம்

[00:43.03] அதில் இருவரும் சேர்ந்து ஒன்னா வாழ்வோம்

[00:46.24] கண்ணால கண்ணால

[00:47.51] என் மேல என் மேல

[00:49.00] தீய எரிஞ்சிபுட்ட

[00:52.04] சொல்லாத சொல்லால

[00:53.52] உள்நெஞ்சில் ஏனோ

[00:54.74] கலவரம் புரிஞ்சிபுட்ட

[00:57.76] கண்ணால கண்ணால

[00:59.26] என் மேல என் மேல

[01:01.01] தீய எரிஞ்சுபுட்ட

[01:03.53] சொல்லாத சொல்லால

[01:05.28] உள்நெஞ்சில் ஏனோ

[01:06.76] கலவரம் புரிஞ்சிபுட்ட

[01:22.00] காதல் ராகம் நீ தானே

[01:24.01] உன் வாழ்வின் கீதம் நான் தானே

[01:27.01] காதலோடு வாழ்வேனே

[01:29.76] இந்த வாழ்வின் எல்லைப் போனாலும்

[01:32.53] மறந்ததில்லை என் இதயம்

[01:35.01] உன்னை நினைக்க முப்பொழுதும்

[01:38.01] கரையவில்லை உன் இதயம்

[01:41.03] கலங்குகிறேனே எப்பொழுதும்

[01:44.01] கலங்குகிறேனே எப்போழுதும்

[01:47.25] காதலினாலே இப்பொழுதும்

[02:17.02] ஜன்னல் ஓரம்

[02:18.49] தென்றல் காற்று வீசும் போதிலே

[02:22.51] கண்கள் ரெண்டும் காதலோடு

[02:25.52] பேசும் போதிலே

[02:28.01] இயற்கையது வியந்திடுமே

[02:30.76] உன் அழகில் தினம் தினமே

[02:34.01] மழை வருமே மழை வருமே

[02:36.75] என் மனதுக்குள் புயல் வருமே

[02:40.24] மனசுல பூங்காத்து

[02:42.75] நீ பாக்கும் திசையில் வீசும் போது

[02:46.51] நமக்குன்னு ஒரு தேசம்

[02:49.01] அதில் இருவரும் சேர்ந்து ஒண்ணா வாழ்வோம்

[02:52.01] கண்ணால கண்ணால

[02:53.51] என் மேல என் மேல

[02:55.26] தீய எரிஞ்சிபுட்ட

[02:57.49] சொல்லாத சொல்லால

[02:59.26] உள்நெஞ்சில் ஏனோ

[03:00.76] கலவரம் புரிஞ்சிபுட்ட

[03:03.75] கண்ணால கண்ணால

[03:05.26] என் மேல என் மேல

[03:07.00] தீய எரிஞ்சிபுட்ட

[03:09.51] சொல்லாத சொல்லால

[03:11.27] உள்நெஞ்சில் ஏனோ

[03:12.76] கலவரம் புரிஞ்சிபுட்ட