Ennavale-Adi-Ennavale
[00:48.66] என்னவளே அடி என்னவளே
[00:52.16] எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
[00:55.91] எந்த இடம் அது தொலைந்த இடம்
[00:59.16] அந்த இடத்தையும் மறந்து விட்டேன்
[01:02.91] உந்தன் கால்கொலுசில் அது
[01:05.66] தொலைந்ததென்று
[01:06.91] உந்தன் காலடி தேடி வந்தேன்
[01:10.91] காதலென்றால் பெரும் அவஸ்தையென்று
[01:14.16] உனைக் கண்டதும் கண்டு கொண்டேன்
[01:18.16] இன்று கழுத்து வரை இன்று காதல் வந்து
[01:21.66] இரு கண்விழி பிதுங்கி நின்றேன்
[01:25.91] என்னவளே அடி என்னவளே
[01:29.41] எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
[02:02.34] வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று
[02:06.09] வசப்படவில்லையடி
[02:09.83] வயிற்றுக்கும் தொண்டைக்கும்
[02:11.84] உருவமில்லாதொரு
[02:13.59] உருண்டையும் உருளுதடி
[02:17.08] காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால் ஒரு
[02:20.84] நிமிஷமும் வருஷமடி
[02:24.59] கண்களெல்லாம் எனைப் பார்ப்பதுபோல்
[02:28.09] ஒரு கலக்கமும் தோன்றுதடி
[02:31.84] இது சொர்க்கமா நரகமா சொல்லடி
[02:36.59] உள்ளபடி
[02:39.08] நான் வாழ்வதும் விடைகொண்டு
[02:41.58] போவதும் உந்தன் வார்த்தையில் உள்ளதடி
[02:46.84] என்னவளே அடி என்னவளே
[02:50.34] எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
[03:35.83] கோகிலமே நீ குரல் கொடுத்தால்
[03:39.08] உனைக் கும்பிட்டுக் கண்ணடிப்பேன்
[03:43.08] கோபுரமே உனைச் சாய்த்துக்கொண்டு
[03:46.58] உந்தன் கூங்தலில் மீன் பிடிப்பேன்
[03:50.58] வெண்ணிலவே உனைத் தூங்கவைக்க
[03:54.08] உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்
[03:58.08] வருடவரும் பூங்காற்றையெல்லாம்
[04:01.58] கொஞ்சம் வடிகட்டி அனுப்பி வைப்பேன்
[04:05.33] என் காதலின் தேவையை காதுக்குள்
[04:10.08] ஓதிவைப்பேன்
[04:12.58] உன் காலடி எழுதிய கோலங்கள் புதுக்
[04:16.58] கவிதைகள் என்றுரைப்பேன்
[04:20.58] என்னவளே அடி என்னவளே
[04:23.83] எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
[04:27.59] எந்த இடம் அது தொலைந்த இடம்
[04:31.08] அந்த இடத்தையும் மறந்து விட்டேன்
[04:34.83] உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று
[04:38.58] உந்தன் காலடி தேடி வந்தேன்
[04:42.58] காதலென்றால் பெரும் அவஸ்தையென்று
[04:46.08] உனைக் கண்டதும் கண்டு கொண்டேன்
[04:49.58] இன்று கழுத்து வரை எந்தன் காதல் வந்து இரு
[04:53.83] கண்விழி பிதுங்கி நின்றேன்
[04:57.58] என்னவளே அடி என்னவளே
[05:02.08] எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
