Kandaa_Vara_Sollunga-StarMusiQ.Top
[00:26.48] சூரியன பெக்கவில்லை
[00:30.98] சந்திரனும் சாட்சி இல்லை
[00:36.73] சூரியன பெக்கவில்லை
[00:39.23] சந்திரனும் சாட்சி இல்லை
[00:45.48] பாதகத்தி பெத்த பிள்ளை
[00:48.48] பஞ்சம் திண்ணு வளந்த பிள்ளை
[00:57.23] கண்டா வரச்சொல்லுங்க
[00:59.98] கர்ணன கையோட கூட்டி வாருங்க
[01:03.22] அவன கண்டா வரச்சொல்லுங்க
[01:06.72] கர்ணன கையோட கூட்டி வாருங்க
[01:17.99] கண்டா வரச்சொல்லுங்க
[01:20.98] கையோட கூட்டி வாருங்க
[01:26.51] அம்மாடி ஆலமரம்
[01:28.73] மரத்துமேல உச்சிக்கெளை
[01:37.98] அம்மாடி ஆலமரம்
[01:38.72] மரத்துமேல உச்சிக்கெளை
[01:46.48] ஒத்தக்கிளி நின்னாக்கூட
[01:48.48] கத்தும்பாரு அவன் பேர
[01:57.22] கண்டா வரச்சொல்லுங்க
[02:00.50] கர்ணன கையோட கூட்டி வாருங்க
[02:03.48] அவன கண்டா வரச்சொல்லுங்க
[02:06.97] கர்ணன கையோட கூட்டி வாருங்க
[02:11.23] கண்டா வரச்சொல்லுங்க
[02:13.71] கையோட கூட்டி வாருங்க
[02:17.71] கண்டா வரச்சொல்லுங்க
[02:20.98] கையோட கூட்டி வாருங்க
[02:26.47] ஊரெல்லாம் கோயிலப்பா
[02:28.23] கோயிலெல்லாம் சாமியப்பா
[02:34.98] ஊரெல்லாம் கோயிலப்பா
[02:36.50] கோயிலெல்லாம் சாமியப்பா
[02:41.23] ஒத்த பூடம்ங்கூட இல்லயப்பா
[02:43.23] எங்க குடும்பத்துல ஒருத்தனப்பா
[02:51.73] கண்டா வரச்சொல்லுங்க
[02:54.75] கர்ணன கையோட கூட்டி வாருங்க
[02:58.23] அவன கண்டா வரச்சொல்லுங்க
[03:01.46] கர்ணன கையோட கூட்டி வாருங்க
[03:05.97] கண்டா வரச்சொல்லுங்க
[03:16.23] கையோட கூட்டி வாருங்க
[03:22.27] கவசத்தையும் கண்டதில்ல
[03:24.73] எந்த குண்டலமும் கூடயில்லை
[03:32.23] வாள் தூக்கி நின்னான் பாரு
[03:34.74] வந்து சண்டப்போட்ட எவனும் இல்லை
[03:40.98] வாள் தூக்கி நின்னான் பாரு
[03:44.00] வந்து சண்டப்போட்ட எவனும் இல்லை
[03:55.73] கண்டா வரச்சொல்லுங்க
[03:58.46] கர்ணன கையோட கூட்டி வாருங்க
[04:01.72] அவன கண்டா வரச்சொல்லுங்க
[04:05.23] கர்ணன கையோட கூட்டி வாருங்க
[04:09.48] கண்டா வரச்சொல்லுங்க
[04:12.48] கையோட கூட்டி வாருங்க
[04:16.23] கண்டா வரச்சொல்லுங்க
[04:19.49] கையோட கூட்டி வாருங்க
[04:22.98] கண்டா வரச்சொல்லுங்க
[04:26.20] கையோட கூட்டி வாருங்க
