Lrc Player

Kanae kalaimanae

Yesudas
[04:12.55]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:23.54] கண்ணே கலை மானே

[00:26.05] கன்னி மயில்லென்ன

[00:27.81] கண்டேன் உனை நானே

[00:32.58] கண்ணே கலை மானே கன்னி மயில்லென்ன

[00:37.29] கண்டேன் உனை நானே

[00:41.81] அந்தி பகல் உன்னை நான் பார்க்கிறேன்

[00:46.23] ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்

[00:50.88] ராரி றாரோ ஒ ராரி ரோ ராரி றாரோ ஒ ராரி ரோ

[01:00.05] கண்ணே கலை மானே கன்னி மயில்லென்ன

[01:04.27] கண்டேன் உனை நானே

[01:36.30] ஊமை என்றால் ஒரு வகை அமைதி

[01:43.03] பேதை என்றால் அதிலொரு அமைதி

[01:49.79] நீயோ கிளி பேடு பண்பாடும்

[01:54.52] ஆனந்த குயில் பேடு

[01:59.52] ஏனோ தெய்வம் சதி செய்தது

[02:03.41] பேதை போல விதி செய்தது

[02:07.91] கண்ணே கலை மானே

[02:10.91] கன்னி மயில்லென்ன

[02:12.68] கண்டேன் உனை நானே

[02:17.15] அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்

[02:21.65] ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்

[02:26.17] ராரி றாரோ ஒ ராரி ரோ ராரி றாரோ ஒ ராரி ரோ

[03:00.42] காதல் கொண்டேன்

[03:02.54] கனவினை வளர்த்தேன்

[03:07.21] கண்மணி உனை நான்

[03:09.71] கருத்தினில் நிறைத்தேன்உனக்கே உயிரானேன்

[03:17.45] எந்நாளும் எனை நீ மறவாதே

[03:23.49] நீ இல்லாமல் எது நிம்மதி

[03:27.97] நீ தான் என்றும் என் சந்நிதி

[03:32.70] கண்ணே கலை மானே

[03:35.47] கன்னி மயிலென்ன

[03:37.47] கண்டேன் உனை நானே

[03:41.96] அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்

[03:46.47] ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்

[03:50.97] ராரி றாரோ ஒ ராரி ரோ ராரி றாரோ ஒ ராரி ரோ