Lrc Player

Enna nadanthalum

Hip Hop Tamizha
[04:05.08]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:08.47] ❤️

[00:21.97] என்ன நடந்தாலும் பெண்ணே

[00:24.72] உன்ன விட மாட்டேன்

[00:27.22] நீ என்ன மறந்தாலும் என் மனசுல

[00:30.15] நீதான் நினைவு இருப்ப

[00:32.30] அடி என்ன நடந்தாலும் பெண்ணே

[00:35.43] உன்ன விட மாட்டேன்

[00:38.21] நீ என்ன மறந்தாலும் என் மனசுல

[00:40.95] நீதான் நினைவு இருப்ப

[00:43.95] மனசுக்குள்ள காதலை பூட்டி

[00:46.45] வைக்க முடியலடி

[00:49.44] இருந்தாலும் மனசுக்கு தான் வெளிய

[00:52.18] சொல்ல வழி இல்லடி

[00:54.69] அடி என்ன நடந்தாலும் பெண்ணே

[00:57.46] உன்ன விட மாட்டேன்

[00:59.41] நீ என்ன மறந்தாலும் என் மனசுல

[01:02.66] நீதான் நினைவு இருப்ப

[01:26.81] ஒரு நாள் நீ என்னை சந்தித்தாள்

[01:29.08] அடி பெண்ணே நீயும் சிந்திப்பாய்

[01:31.82] என்னை ஏனோ பிரிந்துச் சென்று

[01:34.34] உன் வாழ்வை நீயே தண்டித்தாய்

[01:38.07] சரி பாதி சரி பாதி நீதான் என் சரி பாதி

[01:43.32] உயிர் நாடி உயிர் நாடி என நானும் உன்னை நாடி

[01:49.08] வந்த போதும் என்ன தள்ளி எங்க போற நீ?

[01:54.34] நீ தள்ளி போனதால நானும் ஏங்கிப் போறேன்டி

[02:00.07] என்ன நடந்தாலும் பெண்ணே

[02:02.70] உன்ன விட மாட்டேன்

[02:04.82] நீ என்ன மறந்தாலும் என் மனசுல

[02:08.22] நீதான் நினைவு இருப்ப

[02:10.63] அடி என்ன நடந்தாலும் பெண்ணே

[02:13.59] உன்ன விட மாட்டேன்

[02:16.05] நீ என்ன மறந்தாலும் என் மனசுல

[02:19.06] நீதான் நினைவு இருப்ப

[02:21.80] உன்னோட கண்கள் வழியும் கண்ணீர்

[02:24.03] வடியும் சோகம்

[02:25.45] கவலை வேண்டாம் போ

[02:27.15] உன்னோட கையில் நான் வந்து சேரும்

[02:29.26] அந்த நாளும் வெகு தூரம் இல்லையோ

[02:32.71] கவிஞனுக்கு கலையின் மீது காதல் வந்தது

[02:35.46] அந்த கலையின் மீது கொண்ட

[02:36.98] காதல் உன்னை வென்றது

[02:38.43] இருந்த போதும் உந்தன் மீது காதல் என்பது

[02:40.93] என் கனவில் வென்று உன்னை வெல்வது

[02:43.29] Whatever you want whatever you need

[02:46.03] என்ன வேணும் சொல்லடி

[02:48.46] whatever you are whatever you be

[02:50.99] நீதான் என் காதலி...

[02:53.73] என்ன விட்டு போனா என்ன செய்வேன்

[02:56.49] உன்னுடையதாதா நான் இருப்ப

[03:00.00] ஒரு முறை என் கண்ண பாத்து

[03:02.73] சொன்னா போதும்....

[03:05.64] என்ன நடந்தாலும் பெண்ணே

[03:08.26] உன்ன விட மாட்டேன்

[03:10.75] நீ என்ன மறந்தாலும் என் மனசுல

[03:13.51] நீதான் நினைவு இருப்ப....

[03:16.26] என்ன நடந்தாலும் பெண்ணே

[03:19.02] உன்ன விட மாட்டேன்

[03:21.77] நீ என்ன மறந்தாலும் என் மனசுல

[03:24.47] நீதான் நினைவு இருப்ப....

[03:26.90] என்ன விட்டு போனா என்ன செய்வேன்

[03:29.33] உன்னுடையதாதா நான் இருப்ப

[03:33.07] ஒரு முறை என் கண்ண பாத்து

[03:35.36] சொன்னா போதும்....

[03:37.83] என்ன விட்டு போனா என்ன செய்வேன்

[03:40.33] உன்னுடையதாதா நான் இருப்ப

[03:43.83] ஒரு முறை என் கண்ண பாத்து

[03:46.33] சொன்னா போதும் ❤️❤️❤️