High on Love
[00:11.63] ஹே பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய் !
[00:19.13] நீ அருகில் புரியாத
[00:22.64] மாயம் செய்கிறாய்!
[00:25.39] உன்னை போலவே நான் இங்கே.
[00:28.64] மயங்கி கிரங்கித்தான் போனேனே
[00:31.89] போதையாகதான் ஆனேனே!
[00:34.89] தள்ளாடும் ஜீவனே
[00:37.89] ஜன்னல் ஓரமாய் முன்னாலே எ
[00:41.38] மின்னல் போலவே வந்தாயே
[00:44.64] விண்ணை தாண்டி ஒரு சொர்கத்தை
[00:47.89] மண்ணில் எங்குமே தந்தாயே
[00:51.14] விழியை நீங்கி நீ விலகாதே!
[00:53.89] நொடியும் என் மனம் தாங்காதேa
[00:57.38] என்ன நேருமோ தெரியாதே!
[01:00.14] என் ஜீவன் ஏங்குதே!
[01:42.39] என் உயிரினை வதைத்திடும்
[01:44.64] அழகி நீ
[01:45.38] என் இதயத்தில் அமர்ந்திடும்
[01:47.89] அரசி நீ
[01:48.39] என் உடலினுள் நதியாய்
[01:51.38] ஓடும் உதிரம் நீயடி
[01:55.63] உன் சிரிப்பினில் கவிதைகள்
[01:56.89] கலங்குதே!
[01:58.88] உன் மொழிகளில் இசைகளும்
[02:00.38] தோற்க்குதே
[02:01.39] உன் இரு விழி மின்னல் ஏந்த
[02:04.63] வானம் ஏங்குதே!
[02:08.39] உனக்குள் எந்தன்
[02:09.63] காதல் காண்கிறேன்!
[02:11.39] வெளியில் சொல்ல
[02:13.14] வார்த்தைகள் தேவையா?
[02:14.38] இருந்தும் உன் இதழ்கள்
[02:16.39] அந்த வார்த்தையை சொல்லுமா?
[02:33.89] குருவி போலவே என் உள்ளம்
[02:36.64] தத்தி தாவுதே உன்னாலே!
[02:39.89] குழந்தை போலவே
[02:41.63] என் கால்கள்
[02:43.14] சுற்றி திரியுதே பின்னாலே!
[02:46.14] தீயை போலவே என் தேகம்
[02:49.39] பத்தி எரியுதே தன்னாலே!
[02:52.64] அருவி போலவே ஆனந்தம்
[02:55.63] நில்லாமல் பாயுதே…
[02:58.88] ஹே பெண்ணே என் நெஞ்சில்
[03:05.38] சாய்ந்து சாய்க்கிறாய் !
[03:05.64] நீ அருகில் புரியாத
[03:09.64] மாயம் செய்கிறாய்!
