Yaaraiyum-Ivlo-Azhaga-MassTamilan.io
[00:22.01] யாரையும் இவ்வளோ அழகா பாக்கல
[00:26.26] உன்னை போல் எவளும் உசுர தாக்கல
[00:32.01] காதுல வேற எதுவும் கேக்கல
[00:37.01] காலிதான் ஆனேன் போற போக்குல
[00:42.02] கோணலா பாக்குறா கோவமா பேசுறா
[00:47.27] Channel-அ மாத்துறா என் மனச
[00:52.76] முதல்முறை பார்த்தேன் தலைகீழ் ஆனேன்
[00:55.29] மறுமுறை பார்த்தா அய்யய்யோ
[00:58.31] பலமுறை பார்த்தா பைத்தியம் ஆவேனே
[01:03.52] முதல்முறை பார்த்தேன் தலைகீழ் ஆனேன்
[01:06.01] மறுமுறை பார்த்தா அய்யய்யோ
[01:08.80] பலமுறை பார்த்தா பைத்தியம் ஆவேன்
[01:12.25] பாவம் பாரு பெண்ணே
[01:36.52] யாரையும் இவ்வளோ அழகா பாக்கல
[01:41.01] உன்னை போல் எவளும் உசுர தாக்கல
[01:46.27] காதுல வேற எதுவும் கேக்கல
[01:51.79] காலிதான் ஆனேன் போற போக்குல
[01:57.26] கோணலா பாக்குறா கோவமா பேசுறா
[02:02.26] Channel-அ மாத்துறா என் மனச
[02:07.26] முதல்முறை பார்த்தேன் தலைகீழ் ஆனேன்
[02:10.51] மறுமுறை பார்த்தா அய்யய்யோ
[02:13.02] பலமுறை பார்த்தா பைத்தியம் ஆவேன்
[02:15.50] பாவம் பாரு பெண்ணே
[02:50.53] நீ தண்ணிக்குள்ள கைய வச்சா
[02:53.01] தண்ணிக்கு ஜன்னி ஏறும்
[02:55.51] கட்டெறும்பு உன்னை தொட்டா
[02:58.00] பட்டாம்பூச்சியா மாறும்
[03:01.02] நீ மஞ்ச பூச கைய வச்சா
[03:03.27] அஞ்சாறு Color-உ ஆகும்
[03:06.27] நீ எட்டு வச்ச கட்டாந்தரை
[03:08.53] மிட்டாயா போல இனிக்கும்
[03:11.75] காது திருக்காணியில்
[03:16.75] காதல் தலைக்கேறுதே
[03:22.52] நீ பூசும் மருதாணியில்
[03:27.77] என் பூமி சிவப்பாகுதே
[03:33.76] சேவல் இறகால
[03:35.77] சேலை நான் தாரேன்
[03:38.50] வாடி என் தமிழிசையே
[03:46.29] தமிழிசையே
[03:54.27] முதல்முறை பார்த்தேன் தலைகீழ் ஆனேன்
[03:56.78] மறுமுறை பார்த்தா அய்யய்யோ
[03:59.27] பலமுறை பார்த்தா பைத்தியம் ஆவேனே
[04:05.01] முதல்முறை பார்த்தேன் தலைகீழ் ஆனேன்
[04:07.54] மறுமுறை பார்த்தா அய்யய்யோ
[04:10.01] பலமுறை பார்த்தா பைத்தியம் ஆவேன்
[04:12.76] பாவம் பாரு பெண்ணே
[04:16.77] யாரையும் இவ்வளோ அழகா பாக்கல
[04:20.51] உன்னை போல் எவளும் உசுர தாக்கல
[04:26.27] காதுல வேற எதுவும் கேக்கல
[04:31.78] காலிதான் ஆனேன் போற போக்குல
