Onna nenachen
[00:01.26] உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்
[00:07.26] தங்கமே ஞான தங்கமே
[00:13.25] என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன்
[00:19.01] தங்கமே ஞான தங்கமே
[00:45.98] அந்த வானம் அழுதாத்தான்
[00:48.77] இந்த பூமியே சிரிக்கும்
[00:52.99] வானம் போல் சிலபேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும்
[00:57.74] உணர்ந்தேன் நான்
[01:45.99] ஆசை வந்து என்னை ஆட்டிவைத்தப்பாவம்
[01:51.25] மற்றவரை நான்ஏன் குத்தம் சொல்லவேணும்
[01:57.49] கொட்டும் மழை காலம் உப்பு விக்க போனேன்
[02:03.49] காற்றடிக்கும் நேரம் மாவு விக்க போனேன்
[02:08.73] தப்பு கணக்கை போட்டு தவித்தேன்
[02:11.76] தங்கமே ஞான தங்கமே
[02:14.51] பட்ட பிறகே புத்தி தெளிந்தேன்
[02:17.49] தங்கமே ஞான தங்கமே
[02:20.23] நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு
[02:26.08] நான் தான்
[03:09.21] கண்ணிரண்டில்.. நான் தான் காதல் என்னும் கோட்டை
[03:15.59] கட்டி வைத்து பார்த்தேன் அத்தனையும் ஓட்டை
[03:21.09] உள்ளபடி யோகம் உள்ளவர்க்கு நாளும்
[03:27.09] நட்ட விதை யாவும் நல்ல மரம் ஆகும்
[03:32.58] ஆடும் வரைக்கும் ஆடி இருப்போம்
[03:35.60] தங்கமே ஞான தங்கமே
[03:39.00] ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம்
[03:42.35] தங்கமே ஞான தங்கமே
[03:44.77] நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு
[03:50.63] நான் தான்
