Lrc Player

Poongatrilae

Unni menon
[05:44.19]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:09.01] கண்ணில் ஒரு வலி இருந்தால்

[00:15.96] கனவுகள் வருவதில்லை

[00:24.95] கண்ணில் ஒரு வலி இருந்தால்

[00:32.43] கனவுகள் வருவதில்லை

[00:42.42] கண்ணில் ஒரு வலி இருந்தால்

[00:51.18] கனவுகள் வருவதில்லை

[00:59.18] பூங்காற்றிலே உன் சுவாசத்தை

[01:03.17] தனியாக தேடி பார்த்தேன்

[01:07.17] கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே

[01:10.96] அதைத் தேடி தேடி பார்த்தேன்

[01:15.42] உயிரின் துளி காயும் முன்னே

[01:19.18] என் விழி உனை காணும் கண்ணே

[01:22.93] என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா

[01:30.93] பூங்காற்றிலே உன் சுவாசத்தை

[01:34.67] தனியாக தேடி பார்த்தேன்

[01:38.45] கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே

[01:42.68] அதைத் தேடி தேடி பார்த்தேன்

[02:21.84] காற்றின் அலை வரிசை கேட்கின்றதா

[02:25.81] கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர்வழிகின்றதா ....

[02:31.05] நெஞ்சுநனைகின்றதா....

[02:33.57] இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா

[02:37.60] காற்றில் கண்ணீரை ஏற்றி

[02:41.83] கவிதை செந்தேனை ஊற்றி

[02:45.57] கண்ணே உன் வாசல் சேர்த்தே

[02:49.31] ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா

[02:57.45] பூங்காற்றிலே உன் சுவாசத்தை

[03:00.95] தனியாக தேடி பார்த்தேன்

[03:05.20] கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே

[03:09.20] அதைத் தேடி தேடி பார்த்தேன்

[03:13.32] உயிரின் துளி காயும் முன்னே

[03:16.82] என் விழி உனை காணும் கண்ணே

[03:20.81] என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா

[03:29.08] பூங்காற்றிலே உன் சுவாசத்தை

[03:32.82] தனியாக தேடி பார்த்தேன்

[03:36.68] கண்ணில் ஒரு வலி இருந்தால்

[03:45.22] கனவுகள் வருவதில்லை

[03:56.95] கண்ணில் ஒரு வலி இருந்தால்

[04:05.45] கனவுகள் வருவதில்லை

[04:12.73] வானம் எங்கும் உன் பிம்பம்

[04:15.93] ஆனால் கையில் சேரவில்லை

[04:19.94] காற்றில் எங்கும் உன் வாசம்

[04:23.93] வெறும் வாசம் வாழ்க்கையில்லை

[04:27.93] உயிரை வேரோடு கிள்ளி

[04:31.93] என்னைச் செந்தீயில் தள்ளி

[04:35.94] எங்கே சென்றாயோ கள்ளி

[04:39.69] ஓயும் ஜீவன் ஓடும் முன்னே

[04:43.45] ஓடோடி வா

[04:47.68] பூங்காற்றிலே உன் சுவாசத்தை

[04:51.46] தனியாக தேடி பார்த்தேன்

[04:55.47] கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே

[04:59.45] அதைத் தேடி தேடி பார்த்தேன்

[05:03.18] உயிரின் துளி காயும் முன்னே

[05:07.20] என் விழி உனை காணும் கண்ணே

[05:10.88] என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா

[05:19.18] பூங்காற்றிலே உன் சுவாசத்தை

[05:23.97] தனியாக தேடி பார்த்தேன்

[05:26.98] கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே

[05:31.25] அதைத் தேடி தேடி பார்த்தேன்