Lrc Player

Pottakaatil-Poovasam-MassTamilan.com

Unknown artist
[06:39.41]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.71] பொட்ட காட்டில் பூவாசம்

[00:03.96] சிட்டு புள்ள சாவாசம்

[00:06.96] என்னை காக்கும் உன் நேசம்

[00:10.21] புல்லு மேல ஆகாசம்

[00:13.97] பொட்ட காட்டில் பூவாசம்

[00:16.71] சிட்டு புள்ள சாவாசம்

[00:19.46] ஆண்

[00:20.73] என்னை காக்கும் உன் நேசம்

[00:22.72] புல்லு மேல ஆகாசம்

[00:39.21] ரெக்கை வெச்சான்

[00:41.21] வானத்தை அள்ள

[00:44.71] கத்தி நின்னேன் கரணம் இல்லஆ

[00:51.46] ஓரம் நிக்க தேவை இல்ல

[00:55.21] ஓட பக்கம் புல் காஞ்சதில்ல

[00:58.22] ஓசை இப்போ எருது

[01:00.98] காத்தில் மெல்ல ஆ

[01:04.46] இக்கரையில் நானுமில்ல

[01:07.97] மீட்டு எடுக்க பாலம் இல்ல

[01:11.47] பத்திரமா பாக்கணும்

[01:13.73] நீதான் இவளை

[01:17.47] பொட்ட காட்டில் பூவாசம்

[01:20.72] சிட்டு புள்ள சாவாசம்

[01:24.22] என்னை காக்கும் உன் நேசம்

[01:26.97] புல்லு மேல ஆகாசம்

[01:30.46] பொட்ட காட்டில் பூவாசம்

[01:36.46] சிட்டு புள்ள சாவாசம்

[01:36.71] என்னை காக்கும் உன் நேசம்

[01:39.71] புல்லு மேல ஆகாசம்

[01:56.21] ஆசை வெச்சேன்

[01:57.46] பாத்துக்கணும் உள்ள

[02:01.98] வேற முகம் கை வசம் இல்ல

[02:08.46] பத்து மனம் நிக்கவில்லை

[02:11.72] மெரட்டுறேன் ஏன் கேட்கவில்லை

[02:15.21] வேளை வந்தா

[02:17.47] தானா அகப்படும் தவளை

[02:21.72] இக்கரையில் நானுமில்ல

[02:24.72] மீட்டு எடுக்க பாலம் இல்ல

[02:28.46] பத்திரமா பாக்கணும்

[02:30.71] நீதான் இவளை

[02:34.21] பொட்ட காட்டில் பூவாசம்

[02:37.21] சிட்டு புள்ள சாவாசம்

[02:40.71] என்னை காக்கும் உன் நேசம்

[02:43.96] புல்லு மேல ஆகாசம்

[02:47.21] பொட்ட காட்டில் பூவாசம்

[02:50.22] சிட்டு புள்ள சாவாசம்

[02:53.46] என்னை காக்கும் உன் நேசம்

[02:56.71] புல்லு மேல ஆகாசம்

[03:36.22] நின்ன மழை கூர ஒட்டி

[03:38.98] ஒன்னு ரெண்டு தூவி வைக்கும்

[03:42.46] வீடு வந்து சேர்ந்த பின்னும்

[03:45.46] என் நினைப்பில் தூவி வச்சான்

[03:48.73] பஞ்சாரத்த தூக்குநாளும்

[03:51.72] ரெண்டு நொடி கோழி நிக்கும்

[03:54.97] என் மனச மாத்துனாலும்

[03:58.22] நெஞ்ச அவன் கூட்டில் வச்சான்

[04:01.72] சொல்ல வந்த

[04:02.73] வார்த்தை இப்போ

[04:03.72] தொண்ட குழி தாண்டவில்லை

[04:07.46] மாயா திரை போட்டு என்னை

[04:10.48] உள்ள அடிச்சான்

[04:13.96] ரெக்கை வெச்சான்

[04:16.21] வானத்தை அள்ள

[04:20.21] கத்தி நின்னேன் கரணம் இல்ல ஆ

[04:27.21] இக்கரையில் நானுமில்ல

[04:30.46] மீட்டு எடுக்க பாலம் இல்ல

[04:33.96] பத்திரமா பாக்கணும்

[04:36.71] நீதான் இவளை

[04:40.21] ஆண்

[04:40.96] பொட்ட காட்டில் பூவாசம்

[04:43.46] சிட்டு புள்ள சாவசம்

[04:46.72] என்னை காக்கும் உன் நேசம்

[04:49.72] புல்லு மேல ஆகாசம்

[04:52.72] ஆஆஆஆ

[04:54.22] பொட்ட காட்டில் பூவாசம்

[04:54.47] சிட்டு புள்ள சாவாசம்

[04:59.47] என்னை காக்கும் உன் நேசம்

[05:02.22] புல்லு மேல ஆகாசம்

[05:19.22] பொட்ட காட்டில் பூவாசம்

[05:21.71] சிட்டு புள்ள சாவாசம்

[05:24.46] என்னை காக்கும் உன் நேசம்

[05:27.21] புல்லு மேல ஆகாசம்

[05:31.47] ஆஆஆ

[05:32.24] பொட்ட காட்டில் பூவாசம்

[05:34.73] சிட்டு புள்ள சாவாசம்

[05:37.72] என்னை காக்கும் உன் நேசம்

[05:40.97] புல்லு மேல ஆகாசம்

[05:44.22] ஆஆஆ

[05:44.72] மாயா திரை

[05:44.97] போட்டு புட்டான்

[05:47.72] உள்ளை வச்சு பூட்டி புட்டான்

[05:48.22] மாயா திரை போட்டு புட்டான்

[05:49.97] உள்ளை வச்சு பூட்டி புட்டான்

[05:50.71] மாயா திரை

[05:57.46] போட்டு புட்டான்

[05:59.46] உள்ளை வச்சு பூட்டி புட்டான்

[06:01.22] மாயா திரை போட்டு புட்டான்

[06:03.21] உள்ளை வச்சு பூட்டி புட்டான்

[06:04.71] ஆஆஆஆ

[06:06.46] ம்ம்ம்ஓஓ