Oru naalaikul
[00:16.35] ஆண்: ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
[00:20.09] உன் பார்வையில் விழுகிற பொழுது
[00:22.35] தொடு வானத்தைத் தொடுகிற உறவு
[00:27.61] ஓ ஓ ஓ ஓ...
[00:30.60] ஓஹோ ஓ ஓ ஓ ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
[00:40.09] உன் பார்வையில் விழுகின்ற பொழுது
[00:44.09] தொடு வானத்தைத் தொடுகின்ற உணர்வு
[00:47.61] ஓ ஓ ஓ ஓஹோ
[00:52.10] பெண்: ஒரு நிமிடத்தில் எத்தனை மயக்கம்
[00:55.36] இந்த மயக்கத்தில் எத்தனை தயக்கம்
[00:58.59] இந்த தயக்கத்திலும் வரும் நடுக்கம்
[01:04.09] என்றாலும் கால்கள் மிதக்கும்
[01:07.87] ஓஹோ... (ஒரு நாளுக்குள்...)
[01:28.35] (இசை...)
[02:08.36] ஆண்: நடை உடைகள் பாவனை மாற்றி வைத்தாய்
[02:11.84] நான் பேசிட வார்த்தைகள் நீ குடுத்தாய்
[02:15.84] நீ காதலா... இல்லை கடவுளா...
[02:19.61] புரியாமல் திணறிப் போனேன்
[02:23.59] யாரேனும் அழைத்தால் ஒரு முறை தான்
[02:27.59] நீ தானோ என்றே திரும்பிடுவேன்
[02:31.86] தினம் இரவினில்.. உன் அருகினில்..
[02:35.59] உறங்காமல் உறங்கிப் போவேன்
[02:39.84] பெண்: இது ஏதோ புரியா உணர்வு
[02:43.84] இதைப் புரிந்திட முயன்றிடும் பொழுது
[02:48.09] ஒரு பனிமலை... ஒரு எரிமலை...
[02:52.09] விரல் கோர்த்து ஒன்றாய் சிரிக்கும்... (ஒரு நாளுக்குள்...)
[03:28.09] (இசை...)
[04:19.59] ஆண்: நதியாலே பூக்கும் மரங்களுக்கு
[04:24.09] நதி மீது இருக்கும் காதலினை
[04:28.09] நதி அறியுமா.. கொஞ்சம் புரியுமா..
[04:31.84] கரையோர கனவுகள் எல்லாம்..
[04:35.85] உனக்காக ஒரு பெண் இருந்து விட்டால்
[04:39.84] அவள் கூட உன்னையும் விரும்பி விட்டால்
[04:44.59] நீ பறக்கலாம் உன்னை மறக்கலாம்
[04:48.59] திறக்காத கனவுகள் திறக்கும்
[04:52.09] பெண்: தன் வாசனை பூ அறியாது
[04:56.35] கண்ணாடிக்கு கண் கிடையாது
[05:00.35] அது புரியலாம்... பின்பு தெரியலாம்...
[05:06.84] அது வரையில் நடப்பது நடக்கும்....
