Lrc Player

Usure usure

Artist
[04:39.20]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.84] உசுரே உசுரே……… நான் தானே

[00:23.08] முழுசா ஒடைஞ்சே போனேனே

[00:30.33] அழுவி திரியாதென பொழுதும் விழி நீருல

[00:34.83] நெனைஞ்ச வெரகா கெடக்க……

[00:38.84] திமிரும் புலிவாலயும் புடிக்கும் ஒரு ஆம்பள

[00:42.10] பொளம்பும் புழுவா இருக்க

[00:46.33] செலந்தி கூடா செதஞ்ச வீடா

[00:50.08] இடி வாங்கி துடிச்சேனே வலியோட நான்

[00:52.83] ஆ……… ஆ………… ஆ……………

[00:57.33] ஆ…………… ஆ…………… ஆ………… (உசுரே)

[01:25.33] குழந்தைபோல மடியில போட்டு

[01:52.09] தூங்காம நீ என்ன தாலாட்டுவ

[01:55.59] மெது மெதுவா நான் உறங்கிடப்பாத்தா

[01:59.59] தாயா நீ உன் கையால் சோறூட்டுவ

[02:02.85] பசியே இல்லன்னு பல வாட்டி சொல்ல

[02:07.58] ஒழுங்கா திண்ணுன்னு குணங்காட்டுவ

[02:11.08] பொடவ பொட்டுன்னு எதையும் கேட்காம

[02:15.35] புடிடா அன்பென்னு பொரையேத்துவ

[02:18.59] வணங்காம வச்சிட்டேன் நோவ

[02:26.35] ஒழுங்கா நான் ஆவ நீதான் தேவ (உசுரே)

[03:02.85] ♪

[03:03.84] இடி விழுந்தாலும் சிரிக்கிறேன் நானும்

[03:06.09] நீ போன நாள் தொட்டு பூச்சூடல

[03:09.59] விடிஞ்ச பின்னாலும் ஒறங்குற ஆளு

[03:13.61] சேதாரம் நீ செய்ய கண்மூடல

[03:16.84] உனதான் நெஞ்சிக்குள் அடகாத்து வச்சேன்

[03:21.09] அத நீ பொய்யின்னா மனந்தாங்கல

[03:25.09] உலகே கண் வைக்க உறவான ஒன்ன

[03:29.09] ஒதுங்க என்னைக்கும் இவன் ஏங்கல

[03:32.34] விதியால சம்பங்கி மால

[03:36.35] வெலங்காம இன்னைக்கி கீழ

[03:40.09] விழுந்தேனே ஏனோ பாவம் போல (உசுரே)