Paravaye_Engu_Irukirai-StarMusiQ.Com
[00:39.03] பறவையே எங்கு இருக்கிறாய்
[00:43.05] பறக்கவே என்னை அழைக்கிறாய்
[00:46.28] தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே....
[00:53.79] பறவையே எங்கு இருக்கிறாய்
[00:57.53] பறக்கவே என்னை அழைக்கிறாய்
[01:01.29] தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே....
[01:07.68] அடி என் பூமி தொடங்கும் இடம் எது நீதானே
[01:15.18] அடி என் பாதை இருக்கும் இடம் எது நீதானே
[01:22.42] பார்க்கும் திசைகள்எல்லாம்
[01:26.16] பாவை முகம் வருதே
[01:29.18] மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ
[01:33.91] கண்கள் பொய்கள் சொல்வதுண்டோ
[01:37.91] நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக
[01:44.48] அதில் மிதந்தேனே பெண்ணே நானும் படகாக
[01:52.75] பறவையே எங்கு இருக்கிறாய்
[01:56.74] பறக்கவே என்னை அழைக்கிறாய்
[02:00.49] தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே....
[02:36.54] உன்னோடு நானும்
[02:39.81] போகின்ற பாதை
[02:43.30] இது நீளாதோ
[02:46.79] தொடுவானம் போலவே
[02:51.05] கதை பேசிக்கொண்டே
[02:54.54] வா காற்றோடு போவோம்
[02:58.04] உரையாடல்
[03:00.29] தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்
[03:05.55] இந்த புல் பூண்டும் பறவையாவும் போதாதா
[03:12.78] இனி பூலோகம் முழுதும் அழகாய் போகாதா
[03:21.25] முதல் முறை வாழப் பிடிக்குதே
[03:24.74] முதல் முறை வெளிச்சம் பிறக்குதே
[03:28.25] முதல் முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே
[03:36.00] முதல் முறை கதவு திறக்குதே
[03:39.49] முதல் முறை காற்று வருகுதே
[03:43.24] முதல் முறை கனவு பலிக்குதே அன்பே....
[04:19.74] ஏழை காதல்
[04:26.00] மலைகள் தன்னில் தோன்றுகின்ற
[04:30.24] ஒரு நதியாகும்
[04:34.50] மண்ணில்
[04:36.99] விழுந்தும் ஒரு காயமின்றி
[04:41.24] உடையாமல் உருண்டோடும்
[04:48.99] நதியாகிடுவோம்
[04:52.49] இதோ இதோ இந்த பயணத்திலே
[04:56.99] இது போதும் கண்மணி வேறென்ன நானும் கேட்பேன்
[05:04.49] பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன்
[05:11.00] இந்த நிகழ்காலம் இப்படியே தான் தொடராதா
[05:18.26] என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா
[05:26.29] முதல்முறை வாழப் பிடிக்குதே
[05:30.29] முதல்முறை வெளிச்சம் பிறக்குதே
[05:34.30] முதல் முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே....
[05:41.54] முதல் முறை கதவு திறக்குதே
[05:45.30] முதல் முறை காற்று வருகுதே
[05:48.80] முதல் முறை கனவு பலிக்குதே
[05:51.80] அன்பே....
