Lrc Player

Anthaathi

Unknown artist
[07:14.91]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:21.66] பேரன்பே காதல்

[00:24.41] உள்நோக்கி ஆடுகின்ற ஆடல்.

[00:29.16] சதா, ஆறாத ஆவல்

[00:34.16] ஏதேதோ சாயல்

[00:36.42] ஏற்றி திரியும் காதல்

[00:39.17] பிரத்யேக தேடல்

[00:41.66] தீய தீராத காற்றில்

[00:45.16] புல் பூண்டில் புழுவில்

[00:48.91] உள்ளது அது.

[00:52.17] தானே, எல்லாமும் ஆகி

[00:56.92] நாம் காணும் ரூபமே

[01:00.91] இத்தியாகி காதல்

[01:05.42] இல்லாத போதும்

[01:07.17] தேடும் தேடல்

[01:09.92] சதா, மாறாது காதல்

[01:14.41] மன்றாடும் போதும்

[01:16.67] மாற்று கருத்தில் மோதும்

[01:19.42] மாளாது ஊடல்.

[02:10.66] நாம் இந்த தீயில்

[02:13.41] வீடு கட்டும் தீக்குச்சி.

[02:15.92] நாம் இந்த காற்றில்

[02:18.42] ஊஞ்சல் கட்டும் தூசி.

[02:20.91] நாம் இந்த நீரில்

[02:23.17] வாழ்க்கை ஓட்டும் நீர் பூச்சி.

[02:25.92] நாம் இந்த காம்பில்

[02:27.92] காமத்தின் ருசி.

[02:30.67] காதல் கண்ணீரில் சிலம் நீ

[02:33.16] காதல் விண்மீன் மேகம் நீ

[02:35.91] காதல் மெய்யான வாதம் நீ

[02:38.42] காலந்தோறும் தொடரும் டைரி

[02:41.41] காதல் தெய்வீக எதிரி

[02:43.66] காதல் சாத்தானின் விசிறி

[02:46.40] காதல் ஆன்மாவின் ..

[02:47.91] வாழ்ந்து பெட்ரா டிகிரி

[02:51.42] ஒ, விடைகுள்ளே

[02:54.42] வினாவெல்லாம் பதுங்குதே

[02:58.41] ஹா.. கரைந்ததே மறைந்ததே

[03:07.15] முடிந்ததே ஹா..

[03:25.66] கொஞ்சும் பூரணமே வா

[03:31.16] நீ கொஞ்சம் எழிலிசையே

[03:41.66] பஞ்ச வர்ண பூதம்

[03:46.67] நெஞ்சம் நெறையுதே

[03:51.42] காண்பதெல்லாம் காதலடி..

[04:00.92] காதலே காதலே

[04:03.16] தனிப்பெரும் துணையே

[04:05.91] கூட வா கூட வா போதும் போதும்

[04:09.91] காதலே காதலே வாழ்வின் நீளம்

[04:16.92] போகலாம் போகலாம் நீ….