Skandasasti kavasam
[01:14.96] குறள் வெண்பா
[01:17.21] துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம்.
[01:18.22] நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்
[01:18.71] நிஷ்டையும் கைகூடும்.
[01:19.46] நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை.
[01:19.71] காப்பு
[01:19.96] அமரர் இடர்தீர அமரம் புரிந்த
[01:20.21] குமரன் அடி நெஞ்சே குறி.
[01:20.21] நூல்
[01:20.50] சஷ்டியை நோக்க சரவணா பவனார்
[01:20.71] சிஷ்டருக் குதவும்செங்கதிர் வேலோன்
[01:20.96] பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை
[01:21.20] கீதம் பாட கிண்கிணி ஆட
[01:21.45] மையல் நடஞ்செய்யும் மயிவாகனனார்.............5
[01:21.45] கையில் வேலால் எனைக் காக்கவென்று வந்து
[01:21.76] வர வர வேலாயுதனார் வருக
[01:21.96] வருக வருக மயிலோன் வருக
[01:22.21] இந்திர முதலா எண்திசை போற்ற
[01:22.46] மந்திர வடிவேல் வருக வருக............10
[01:22.71] வாசவன் மருகா வருக வருக
[01:27.46] நேசக் குறமகள் நினைவோன் வருக
[01:27.71] ஆறுமுகம் படைத்த ஐயா வருக
[01:27.96] நீறிடும் வேலவன் நித்தம் வருக
[01:28.22] சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக.........15
[01:28.22] சரஹணபவனார் சடுதியில் வருக
[01:28.50] ரஹண பவச ரரரர ரரர
[01:29.21] ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
[01:29.46] விணபவ சரஹண வீரா நமோ நம
[01:29.46] நிபவ சரஹண நிறநிற நிறன.........20
[01:29.76] வசர ஹணப வருக வருக
[01:32.97] அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
[01:33.71] என்னை ஆளுக இளையோன் வருக
[01:34.19] பன்னிரண்டா யுதம் பாச அங்குசமும்
[01:34.71] பரந்த விழிகள் பன்னிரன்டலங்க........25
[01:35.19] விரைந்தனைக் காக்க வேலோன்வருக
[01:35.71] ஐயும் கிலியும் அடைவு டன்சௌவும்
[01:35.96] உய்யொளி சௌவும் உயிர் ஐயும் கிலியும்
[01:36.21] கிலியும் சௌவும் கிளரொளி ஐயும்
[01:36.46] நிலைபெற் றேன் முன் நிதமும் ஒளிரும் ....30
[01:36.71] சண்முகம் நீயும் தணியொளி யொவ்வும்
[01:36.96] குண்டலியாம் சிவ குகன்தினம் வருக
[01:36.96] ஆறுமுகமும் அணிமுடி ஆறும்
[01:37.24] நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
[01:37.46] பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்........35
[01:37.71] நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
[01:37.96] ஈராறு செவியில் இலகு குண்டலமும்
[01:39.46] ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
[01:39.98] பல் பூஷணமும் பதக்கமும் தரித்து
[01:40.46] நன்மணி பூண்ட நவரத்தின மாலையும்......40
[01:40.71] முப்புரி நூலும் முத்தணி மார்பும்
[01:40.71] செப்பழகுடைய திருவயிறு உந்தியும்
[01:41.00] துவண்ட மருங்கில் சுடரொளி பட்டும்
[01:41.21] நவரத்தினம் பதித்த நற்சீராவும்
[01:41.46] இருதொடை அழகும் இணை முழந்தாளும்.....45
[01:41.71] திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
[00:00.00] செககண செககண செகக ணசெககண
[00:00.00] மொகமொக மொகமொக மொகமொக மொகென
[00:00.00] நகநக நகநக நகநக நகென
[00:00.00] டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுகண.....50
[00:00.00] ரரரர ரரரர ரரரர ரரர
[00:00.00] ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
[00:00.00] டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
[00:00.00] டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
[00:00.00] விந்து வித்து மயிலோன் விந்து.......55
[00:00.00] முந்து முந்து முருகவேள் முந்து
[00:00.00] என்றனை யாளும் ஏரகச் செல்வ
[00:00.00] மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து தவும்
[00:00.00] லாலா லாலா லாலா வேசமும்
[00:00.00] லீலா லீலா லீலா வினோதனென்று .....60
[00:00.00] உன்திரு வடியை உருதி என்றெண்ணும்
[00:00.00] என்தலை வைத்துன் இணையடி காக்க
[00:00.00] என் உயிர்க் குயிராம் இறைவன் காக்க
[00:00.00] பன்னிரு விழியால் பாலனைக் காக்க
[00:00.00] அடியேன் வதனம் அழகுவேல் காக்க....65
[00:00.00] பொடிபுனை நெற்றியை புனிதவேல் காக்க
[00:00.00] கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
[00:00.00] விதிசெவி இரண்டும் வேலவர் காக்க
[00:00.00] நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க
[00:00.00] பேசிய வாய்தனைப பெருகவேல் காக்க.....70
[00:00.00] முப்பத திருப்பல் முனைவேல் காக்க
[00:00.00] செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
[00:00.00] கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
[00:00.00] என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
[00:00.00] மார்பை இரத்தின வடிவேல் காக்க.....75
[00:00.00] சேரிள முலைமார் திருவேல் காக்க
[00:00.00] வடிவே ளிருதோள் வளம்பெறக் காக்க
[00:00.00] பிடரிகளிரண்டும் பெருவேல் காக்க
[00:00.00] அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
[00:00.00] பழுபதினாறும் பருவேல் காக்க.....80
[00:00.00] வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
[00:00.00] சிற்றிடை அழகுற செவ்வேல் காக்க
[00:00.00] நாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க
[00:00.00] ஆண்பெண்குறிகளை அயில்வேல் காக்க
[00:00.00] பிட்டமிரண்டும் பெருவேல் காக்க.....85
[00:00.00] வட்ட குதத்தை வல்வேல் காக்க
[00:00.00] பணைத்தொடையிரண்டும் பருவேல் காக்க
[00:00.00] கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
[00:00.00] ஐவிரல் அடியினண அருள்வேல் காக்க
[00:00.00] கைக ளிரண்டும் கருணைவேல் காக்க....90
[00:00.00] முன்கையிரண்டும் முரண்வேல் காக்க
[00:00.00] பின்கையிரண்டும் பின்னவள் காக்க
[00:00.00] நாவில் ஸரஸ்வதி நற்றுணை ஆக
[00:00.00] நாபிக் கமலம் நல்வேல் காக்க
[00:00.00] முப்பால் நாடியை முனை வேல் காக்க....95
[00:00.00] எப்பொழுதும் எனை எதில்வேல் காக்க
[00:00.00] அடியேன் வசனம் அசைவுள நேரம்
[00:00.00] கடுகவே வந்து கனக வேல் காக்க
[00:00.00] வரும் பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
[00:00.00] அரையிருள் தன்னில் அனையவேல் காக்க...100
[00:00.00] ஏமத்தில் ஜாமத்தில் எதிர்வேல் காக்க
[00:00.00] தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க
[00:00.00] காக்க காக்க கனகவேல் காக்க
[00:00.00] நோக்க நோக்க நொடியில் நோக்க
[00:00.00] தக்கத் தக்கத் தடையறத் தாக்க....105
[00:00.00] பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட
[00:00.00] பில்லி சூனியம் பெரும்பகை அகல
[00:00.00] வல்ல பு தம் வலாஷ்டிகப் பேய்களும்
[00:00.00] அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
[00:00.00] பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்...110
[00:00.00] கொள்ளிவாய்ப்பேய்களும் குரலைப் பேய்களும்
[00:00.00] பெண்களைத் தொடரும் பிரமராட்சதரும்
[00:00.00] அடியனைக்கண்டால் அலறிக்கலங்கிட
[00:00.00] இரிசிக் காட்டேரி இத்துன்ப சேனையும்
[00:00.00] எல்லினும் இருட்டிலும் எதிர்படும் அண்ணரும்...115
[00:00.00] கன புசைகொள்ளும் காளியோடனே வரும்
[00:00.00] விட்டங் காரரும் மிகுபல பேய்களும்
[00:00.00] தண்டியக்காரரும் சண்டாளர்களும்
[00:00.00] என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட
[00:00.00] ஆனை அடியினில் அரும்பாவைகளும்...120
[00:00.00] பு னை மயிரும் பிள்ளைகள் என்பும்
[00:00.00] நகமும் மயிறும் நீண்டமுடி மண்டையும்
[00:00.00] பாவைகளுடனும் பலகலசத்துடன்
[00:00.00] மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
[00:00.00] ஒட்டிய செருக்கும் ஒட்டிய பாவையும்....125
[00:00.00] காசும் பணமும் காவுடன் சோறும்
[00:00.00] ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
[00:00.00] அடியனைக் கண்டால் அலைந்த குலைத்திட
[00:00.00] மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
[00:00.00] கால தூதாள் எனைக் கண்டாற் கலங்கிட....130
[00:00.00] அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
[00:00.00] வாய்விட்டலறி மதிகெட்டோட
[00:00.00] படியினில் முட்ட பாசக் கையிற்றால்
[00:00.00] கட்டுடன் அங்கம் கதறிட க்கட்டு
[00:00.00] கட்டி உருட்டு கால்கை முறிய...135
[00:00.00] கட்டு கட்டு கதறிடக் கட்டு
[00:00.00] முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
[00:00.00] செக்கு செக்கு செதில் செதிலாக
[00:00.00] சொக்கு சொக்குச் சூர்ப்பகைச் சொக்கு
[00:00.00] குத்து குத்து கூர்வடிவேலால்....140
[00:00.00] பற்று பற்று பகலவன் தணலெரி
[00:00.00] தணலெரி தணலெரி தணலது வாக
[00:00.00] விடு விடு வேலை வெருண்டது வோட
[00:00.00] புலியும் நரியும் புன்னரி நாயும்
[00:00.00] எலியும் கரடியும் இனிதொடர்ந் தோட....145
[00:00.00] தேளும் பாம்பும் செய்யான் புரான்
[00:00.00] கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
[00:00.00] ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
[00:00.00] ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
[00:00.00] வாதம் சயித்தியம் வலிப்புப பித்தம்...150
[00:00.00] சூலைசயங் குன்மம் சொக்குச்சிரங்கு
[00:00.00] குடைச்சல் சிலந்தி குடல்விப் பிருதி
[00:00.00] பக்கப் பிளவை படர் தொடை வாழை
[00:00.00] கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
[00:00.00] பற்குத்து அரணை பருஅ ரை யாப்பும்....155
[00:00.00] எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால்
[00:00.00] நில்லாதோட நீ எனக் கருள்வாய்
[00:00.00] ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக
[00:00.00] ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
[00:00.00] மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்...160
[00:00.00] உன்னைத் துதிக்க உன் திருநாமம்
[00:00.00] சரஹண பவணே சையொளி பவனெ
[00:00.00] திரிபுர பவனெ திகழொளி பவனெ
[00:00.00] பரிபுர பவனெ பவம் ஒளி பவனெ
[00:00.00] அரிதிரு மருகா அமரா பதியைக் ...165
[00:00.00] காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விதித்தாய்
[00:00.00] கந்தா குகனே கதிர்வேலவனே
[00:00.00] கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனே
[00:00.00] இடும்பனை ஏன்ற இனியவேல் முருகா
[00:00.00] தணிகா சலனே சங்கரன் புதல்வா....170
[00:00.00] கதிகா மத்துறை கதிர்வேல் முருகா
[00:00.00] பழனிப் பதிவாழ் பாலகுமாரா
[00:00.00] ஆவினன்குடி வாழ் அழகிய வேலா
[00:00.00] செந்தின்மா மலையுறும் செங்கல்வராயா
[00:00.00] சமரா புரிவாழ் சண்முகத் தரசே...175
[00:00.00] காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
[00:00.00] என்நா இருக்க யான் உனைப் பாட
[00:00.00] எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனை
[00:00.00] பாடினே ஆடினேன் பரவசமாக
[00:00.00] ஆடினேன் ந
