Kadhal kanave
[00:16.78] காதல் கனவே
[00:21.04] தள்ளிப் போகாதே
[00:22.53] போகாதே ஆச மறச்சு
[00:26.27] நீ ஒளியாதே ஓடாதே (2)
[00:51.28] கனியே உன்ன
[00:53.28] காணக் காத்திருக்கேன்
[00:56.52] அடியே வழி நானும்
[00:59.29] பாத்திருக்கேன் தேனாழியில்
[01:02.30] நீராடுதே மனமே ஓ பூவாளியில்
[01:07.03] நீ தூக்க வா தினமே
[01:12.78] காதல் கனவே
[01:14.29] தள்ளிப் போகாதே
[01:15.77] போகாதே
[01:47.28] சிதறாம சிறு
[01:47.52] மொழி பேசு சிரிப்பாலே
[01:48.28] நறுக்குன்னு ஊசி
[01:50.27] பதிச்சாலே பரவசம்
[01:51.78] ஆனேன் சொகமா
[01:55.03] சிறு நூலா
[01:56.53] துணியில் இருந்து
[01:57.79] தனியாக விலகி விழுந்து
[02:00.28] மனம் இங்கு இளகி போச்சு
[02:02.54] மெதுவா
[02:05.78] இறகால படகா
[02:07.28] நீந்தி காத்தில் நானும்
[02:10.77] மிதந்தேனே கடிவாளக்
[02:13.27] குதிரையாக எனதான்
[02:14.27] நீயும் இழுத்தாயே
[02:16.27] மாறாது மனமே மானே
[02:19.03] மடிமேலே விழுந்தேன் நானே
[02:22.03] காதல் கனவே
[02:23.52] தள்ளிப் போகாதே
[02:25.77] போகாதே ஆச மறச்சு
[02:28.77] நீ ஒளியாதே ஓடாதே
[02:43.53] பருவத்தில்
[02:44.04] பத்தியம் செஞ்ச
[02:45.53] பதுங்காம மெதுவா
[02:47.53] மிஞ்ச புதுவேகம்
[02:49.53] எடுத்து நடந்தேன் தனியே
[02:53.53] உருவத்த நிழலா
[02:55.53] புடிச்சேன் உறவாக கனவுல
[02:58.77] படிச்சேன் உனக்காக நெசமா
[03:01.04] துடிச்சேன் மயிலே
[03:04.28] இரவோடு பகலா
[03:06.02] சேர மாலை தேடி இருந்தேனே
[03:08.78] கண்ணாடி தொட்டி மீனா
[03:11.52] நானும் உன்ன பாா்த்தேனே
[03:14.52] மாறாது மனமே
[03:17.02] மானே மடிமேலே விழுந்தேன்
[03:20.02] நானே
[03:20.54] காதல் கனவே
[03:21.54] ஆச மறச்சு
[03:31.29] காதல் கனவே
[03:32.78] தள்ளிப் போகாதே
[03:34.27] போகாதே ஆச மறச்சு
[03:38.05] நீ ஒளியாதே ஓடாதே
[03:42.05] கனியே உன்ன
[03:45.05] காணக் காத்திருக்கேன்
[03:47.28] அடியே வழி நானும்
[03:51.79] பாத்திருக்கேன் தேனாழியில்
[03:53.03] நீராடுதே மனமே ஓ பூவாளியில்
[03:57.79] நீ தூக்க வா தினமே
