Lrc Player

Aalaporan_Thamizhan-5StarMusiQ.Com

Unknown artist
[05:48.90]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:06.29] உன்ன மொச்சுப் பாக்கும் நின்னு

[00:07.70] ஊருக்கண்ணு உறவுக்கண்ணு

[00:15.57] சின்ன மகராசன் வரான்

[00:18.98] மீச முறுக்கு

[00:21.98] எங்க மண்ணு தங்க மண்ணு

[00:25.97] உன்ன வைக்கும் சிங்கமுன்னு!

[00:29.72] முத்துமணி ரத்தினத்தைப் பெத்தெடுத்த ரஞ்சிதம்

[00:30.24] ஊருக்குன்னே வாழு கண்ணு அம்மாவுக்கும் சம்மதம்

[00:36.23] எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்

[00:39.73] கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்..

[00:49.98] பாடல்:

[00:51.23] ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே

[00:57.51] வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே

[01:00.98] வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே

[01:04.48] வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே

[01:10.98] சொல்லிச் சொல்லி சரித்திரத்தில் பேர் பொறிப்பான்

[01:14.48] நெஞ்சில் அள்ளி காற்றில் நம்ம தேன் தமிழ்தெளிப்பான்

[01:18.48] இன்னும் உலகம் ஏழ

[01:20.23] அங்க தமிழப்பாட

[01:21.98] பச்சத்தமிழ் உச்சிப்புகழ் ஏய் சிரி...

[01:24.24] வாராயோ வா நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம்

[01:31.46] வாராயோ வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்

[01:38.48] தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும்

[01:46.23] காற்றோட கலந்தாலும் அதுதான் உன் அடையாளம்

[01:51.97] சரணம்:

[02:44.85] ஹே அன்பைக் கொட்டி எங்கமொழி அடித்தளம் போட்டோம்

[02:48.08] மகுடத்தை தரிக்கிற ழகரத்தை சேர்த்தோம்

[02:51.62] தலைமுறை கடந்துமே விரிவதைப் பார்த்தோம்

[02:55.35] உலகத்தின் முதல்மொழி உசுரெனக் காத்தோம்

[02:59.36] தாய்நகரம் மாற்றங்கள் நேரும்

[03:02.10] உன் மொழி சாயும் என்பானே

[03:02.33] பாரிணைய தமிழனும் வருவான் தாய்த்தமிழ் தூக்கி நிற்பானே

[03:06.10] கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே

[03:11.37] ♪

[03:13.11] முத்துமணி ரத்தினத்தை பெத்தெடுத்த ரஞ்சிதம்

[03:14.60] ஊருக்குன்னே வாழுகண்ணு அம்மாவுக்கும் சம்மதம்

[03:16.60] எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்

[03:24.62] கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்

[03:56.37] நெடுந்தூரம் உன்இசை கேட்கும்

[04:00.60] பிறை நீக்கி பௌர்ணமியாக்கும்

[04:03.37] வெதக்காட்டில் விண்மீன் பூக்கும்

[04:06.86] விழிச்சாலும் நெசந்தான்

[04:10.11] உயிர் அலையுமோ நெத்தி முத்தம் போதும்

[04:14.62] வருங்காலம் வாசனை சேர்க்கும்

[04:34.40] ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே

[04:35.66] வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே

[04:41.16] வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே

[04:45.15] வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே

[04:48.16] வாராயோ வா நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம் வாராயோ வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்

[05:02.66] தமிழாலே ஒண்ணானோம்

[05:06.15] மாறாது எந்நாளும்