Lrc Player

Mannipaaya song

A R Rahman
[06:56.37]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:02.61] கடலினில் மீனாக இருந்தவள் நான்

[00:09.34] உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்

[00:16.33] துடித்திருந்தேன் தரையினிலே

[00:22.34] திரும்பிவிட்டேன் என் கடலிடமே…

[00:44.58] ஒரு நாள் சிரித்தேன்

[00:47.08] மறு நாள் வெறுத்தேன்

[00:50.08] உனை நான் கொல்லாமல்

[00:52.84] கொன்று புதைத்தேனே

[00:54.83] மன்னிப்பாயா மன்னிப்பாயா

[01:00.34] மன்னிப்பாயா…

[01:09.08] ஒரு நாள் சிரித்தேன்

[01:11.59] மறு நாள் வெறுத்தேன்

[01:14.09] உனை நான் கொல்லாமல்

[01:16.83] கொன்று புதைத்தேனே

[01:19.34] மன்னிப்பாயா மன்னிப்பாயா

[01:24.34] மன்னிப்பாயா மன்னிப்பாயா

[01:32.10] கனவே தடுமாறி நடந்தேன்

[01:33.59] நூலில் ஆடும் மழையாகிப் போனேன்

[01:35.84] உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே…

[01:40.60] தொலை தூரத்தில் வெளிச்சம் நீ

[01:46.33] உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே…

[01:52.36] மேலும் மேலும் உருகி உருகி

[01:58.08] உனை எண்ணி ஏங்கும்

[02:02.08] இதயத்தை என்ன செய்வேன்?

[02:05.59] ஓஹோ உனை எண்ணி ஏங்கும்

[02:08.84] இதயத்தை என்ன செய்வேன்?

[02:39.08] ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்

[02:49.59] உள்ளே உள்ள ஈரம் நீதான்

[03:00.84] வரம் கிடைத்தும் நான் தவர விட்டேன்

[03:07.59] மன்னிப்பாயா அன்பே

[03:11.61] காற்றிலே ஆடும் காகிதம் நான்

[03:17.09] நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்…

[03:22.08] அன்பில் தொடங்கி அன்போடு முடிக்கிறேன்

[03:27.84] என் கலங்கரை விளக்கமே…

[03:33.60] ஒரு நாள் சிரித்தேன்

[03:35.88] மறு நாள் வெறுத்தேன்

[03:38.86] உனை நான் கொல்லாமல்

[03:41.58] கொன்று புதைத்தேனே

[03:43.61] மன்னிப்பாயா மன்னிப்பாயா

[03:48.83] மன்னிப்பாயா மன்னிப்பாயா

[03:54.83] மன்னிப்பாயா

[03:57.35] அன்பிற்க்கும் உண்டோ (உண்டோ) அடைக்கும் தாழ்

[04:08.59] அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்

[04:13.58] ஆர்வலர் புண்கண்ணீர் பூசல் தரும்

[04:19.09] அன்பிலார் எல்லாம் தமக்குரியர்

[04:24.34] அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு

[04:30.08] புலம்பல் எனச் சென்றேன்

[04:33.86] புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உருவது கண்டேன்

[04:41.33] ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ

[04:52.59] போவாயோ காணல் நீர் போலே தோன்றி

[05:03.34] அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்

[05:09.33] எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்

[05:14.34] ஒரு நாள் சிரித்தேன்

[05:17.10] மறு நாள் வெறுத்தேன்

[05:19.84] உனை நான் கொல்லாமல்

[05:22.58] கொன்று புதைத்தேனே

[05:24.86] மன்னிப்பாயா மன்னிப்பாயா

[05:30.35] மன்னிப்பாயா மன்னிப்பாயா

[05:34.33] கனவே தடுமாறி நடந்தேன்

[05:36.34] நூலில் ஆடும் மழையாகிப் போனேன்

[05:38.87] உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே…

[05:43.61] தொலை தூரத்தில் வெளிச்சம் நீ

[05:49.10] உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே…

[05:55.36] மேலும் மேலும் உருகி உருகி

[06:00.84] உனை எண்ணி ஏங்கும்

[06:04.35] இதயத்தை என்ன செய்வேன்?

[06:09.09] மேலும் மேலும் உருகி உருகி

[06:14.60] உனை எண்ணி ஏங்கும்

[06:19.84] இதயத்தை என்ன செய்வேன்?

[06:21.58] ஓஹோ உனை எண்ணி ஏங்கும்

[06:25.33] இதயத்தை என்ன செய்வேன்?