Lrc Player

Uyire uyire uyirin uyire

Dhanush,Nikhita Gandhi,Anirudh Ravichander
[04:36.77]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:42.77] உயிரே உயிரே உயிரின் உயிரே

[00:44.76] உயிரே உயிர் உ உ உயிரே

[00:48.25] விழியே விழியே விழியின் விழியே

[00:51.02] விழியே விழி வி வி விழியே

[00:54.29] உயிரே. விழியே.

[00:57.05] விழியின் உ உ உயிரே

[00:59.28] இது போதை நேரம்

[01:01.77] எதுவும் பேசாதே

[01:04.53] தடுமாரினாலும்

[01:07.27] தயக்கம் காட்டாதே

[01:10.51] இது போதை நேரம்

[01:13.27] எதுவும் பேசாதே

[01:16.25] தடுமாரினாலும்

[01:18.77] தயக்கம் காட்டாதே

[01:22.27] அடியே! அடியே!

[01:25.26] புது வாணில் தள்ளாதே!

[01:28.01] அடியே! அடியே!

[01:31.03] விழி தூக்கம் கொள்ளாதே!

[01:33.77] அடியே! அடியே!

[01:36.75] இளமை! பிடியே!

[01:39.27] இதழ்கள் இணைத்து இதயம் குடிப்போம்!

[02:18.49] தீராத பேச்சு ஓ ஓ

[02:21.50] காதுக்குள் மூச்சு ஓ ஓ

[02:24.27] கண்ணத்தில் முத்தம் ஓ ஓ

[02:27.01] முத்தத்தின் சத்தம் ஓ ஓ

[02:30.00] மாறாத பார்வை ஓ ஓ

[02:32.78] மார்போடு நானும் ஓ ஓ

[02:35.51] பொய்யான கோவம் ஓ ஓ

[02:38.50] பொல்லாத கைகள் ஓ ஓ

[02:41.01] உன்னோடும் என்னோடும் நான் காணும் நாளை ஓ ஓ

[02:46.50] ஒன்றோடு ஒன்றாகும் வேலைஓ ஓ

[02:52.26] சொல்லாத ஆசை எல்லாம் நீதானே பெண்ணே ஓ ஓ

[02:58.01] தல்லாடும் ஆயுள்வரை வேண்டும்ஓ ஓ

[03:03.76] என் காதல் பாடல் எல்லாம் நீதானே பெண்ணேஓ ஓ

[03:09.25] என் மாலை நேரம் எல்லாம் வேண்டும் ஓ ஓ

[03:14.99] அடியே! அடியே!

[03:17.99] புது வாணில் தள்ளாதே!

[03:20.75] அடியே! அடியே!

[03:23.50] விழி தூக்கம் கொள்ளாதே!

[03:26.50] அடியே! அடியே!

[03:29.50] இளமை! பிடியே!

[03:32.27] இதழ்கள் இணைத்து இதயம் குடிப்போம்!

[03:38.02] உயிரே உயிரே உயரின் உயிரே

[03:40.76] உயிரே உயிர் உ உ உயிரே

[03:43.51] விழியே விழியே விழியின் விழியே

[03:46.25] விழியே விழி வி வி விழியே

[03:49.51] உயிரே. விழியே.

[03:52.27] விழியின் உ உ உயிரே

[03:54.51] இது போதை நேரம்

[03:57.24] எதுவும் பேசாதே

[03:59.75] தடுமாரினாலும்

[04:02.49] தயக்கம் காட்டாதே

[04:05.48] இது போதை நேரம்

[04:08.50] எதுவும் பேசாதே

[04:11.23] தடுமாரினாலும்

[04:13.75] தயக்கம் காட்டாதே