Lrc Player

1

2
[05:44.19]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:09.26] ஓ…கண்ணில் ஒரு வலியிருந்தால்

[00:17.27] கனவுகள் வருவதில்லை

[00:25.76] கண்ணில் ஒரு வலியிருந்தால்

[00:33.27] கனவுகள் வருவதில்லை

[00:42.52] கண்ணில் ஒரு வலியிருந்தால்

[00:51.77] கனவுகள் வருவதில்லை

[00:59.77] பூங்காற்றிலே உன் சுவாசத்தை

[01:03.52] தனியாகத்தேடிப்பார்த்தேன்

[01:07.52] கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே

[01:11.27] அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்

[01:16.51] உயிரின் துளி காயும் முன்னே

[01:19.27] என் விழி உனை காணும் கண்ணே

[01:22.76] என் ஜீவன் ஓயும் முன்னே

[01:26.77] ஓடோடி வா

[02:22.34] காற்றின் அலை வரிசை கேட்கின்றதா

[02:26.34] கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர்

[02:31.34] வழிகின்றதா நெஞ்சு நனைகின்றதா

[02:33.84] இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா

[02:40.09] காற்றில் கண்ணீரை ஏற்றி

[02:42.83] கவிதைச் செந்தேனை ஊற்றி

[02:45.59] கண்ணே உன் வாசல் சேர்த்தேன்

[02:49.59] ஓயும் ஜீவன் ஒடும் முன்னே

[02:53.34] ஓடோடி வா…

[02:57.59] பூங்காற்றிலே உன் சுவாசத்தை

[03:01.59] தனியாகத்தேடிப்பார்த்தேன்

[03:05.59] கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே

[03:09.58] அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்

[03:13.34] உயிரின் துளி காயும் முன்னே

[03:17.34] என் விழி உனை காணும் கண்ணே

[03:20.82] என் ஜீவன் ஓயும் முன்னே

[03:24.59] ஓடோடி வா

[03:38.60] கண்ணில் ஒரு வலியிருந்தால்

[03:46.84] கனவுகள் வருவதில்லை

[03:56.09] கண்ணில் ஒரு வலியிருந்தால்

[04:05.84] கனவுகள் வருவதில்லை

[04:12.83] வானம் எங்கும் உன் விம்பம்

[04:16.59] ஆனால் கையில் சேரவில்லை

[04:20.08] காற்றில் எங்கும் உன் வாசம்

[04:23.84] வெறும் வாசம் வாழ்க்கையில்லை

[04:28.09] உயிரை வேரோடு கிள்ளி

[04:32.09] என்னைச் செந்தீயில் தள்ளி

[04:36.10] எங்கே சென்றாயோ கள்ளி

[04:39.84] ஓயும் ஜீவன் ஓடும் முன்னே

[04:43.84] ஓடோடி வா

[04:50.33] பூங்காற்றிலே உன் சுவாசத்தை

[04:52.09] தனியாகத்தேடிப்பார்த்தேன்

[04:56.09] கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே

[05:32.84] அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்