Evano oruvan
[00:08.96] எவனோ ஒருவன் வாசிக்கிறான்
[00:20.70] இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
[00:29.45] தவம்போல் இருந்து யோசிக்கிறேன்
[00:33.20] அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்
[01:01.71] எவனோ ஒருவன் வாசிக்கிறான்
[01:05.70] இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
[01:09.95] எவனோ ஒருவன் வாசிக்கிறான்
[01:13.95] இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
[01:17.95] தவம்போல் இருந்து யோசிக்கிறேன்
[01:21.45] அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்
[01:26.45] கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன்
[01:30.70] கேட்பதை அவனோ அறியவில்லை
[01:33.70] காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே
[01:38.45] அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை
[01:43.70] எவனோ ஒருவன் வாசிக்கிறான்
[01:47.20] இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
[02:25.20] புல்லாங்குழலே! பூங்குழலே!
[02:30.95] நீயும் நானும் ஒரு ஜாதி
[02:38.45] புல்லாங்குழலே! பூங்குழலே!
[02:43.94] நீயும் நானும் ஒரு ஜாதி
[02:47.70] என் உள்ளே உறங்கும் ஏக்கத்திலே
[02:51.95] உனக்கும் எனக்கும் சரிபாதி
[02:55.70] கண்களை வருடும் தேனிசையில்
[02:59.44] என் காலம் கவலை மறந்திருப்பேன்
[03:04.46] இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான்
[03:08.20] என்றோ என்றோ இறந்திருப்பேன்!
[03:13.21] எவனோ ஒருவன் வாசிக்கிறான்
[03:16.94] இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
[04:21.70] உறக்கம் இல்லா முன்னிரவில்
[04:25.45] என் உள்மனதில் ஒரு மாறுதலா
[04:34.43] உறக்கம் இல்லா முன்னிரவில்
[04:38.45] என் உள்மனதில் ஒரு மாறுதலா
[04:42.70] இரக்கம் இல்லா இரவுகளில்
[04:46.45] இது எவனோ அனுப்பும் ஆறுதலா
[04:51.21] எந்தன் சோகம் தீர்வதற்கு
[04:54.45] இதுபோல் மருந்து பிறிதில்லையே
[04:59.45] அந்தக் குழலை போல் அழுவதற்கு
[05:02.95] அத்தனை கண்கள் எனக்கில்லையே
[05:07.70] எவனோ ஒருவன் வாசிக்கிறான்
[05:11.70] இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
[05:16.19] எவனோ ஒருவன் வாசிக்கிறான்
[05:19.98] இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
