Lrc Player

Hosanna

Vijay Prakash, Suzanne D'Mello, Blaaze
[05:30.58]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:06.74] ஏன்... இதயம் உடைத்தாய் நோருங்கவே..

[00:17.75] என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே..

[00:51.00] Ho..

[00:53.49] Hosaanna... Hosaanna..

[01:00.00] Ho.... Ho.. Hosaanna... Hosaanna.. Ho...

[01:10.75] Ho....

[01:13.25] அந்த நேரம் அந்தி நேரம் கண் பார்த்து

[01:15.05] கந்தலாகி போன

[01:16.80] நேரம் ஏதோ ஆச்சே

[01:18.54] ஒ வானம் தீண்டி வந்தாச்சி அப்பாவின் திட்டு எல்லாம்

[01:22.05] காற்றோடு

[01:22.55] போயே போச்சே

[01:24.30] *Hosaanna* என் வாசல் தாண்டி போனாளே

[01:26.55] *Hosaanna*

[01:27.55] வேறொன்றும் செய்யாமலே

[01:29.55] நான் ஆடி போகிறேன் சுக்கு நூராகிறேன்,

[01:32.56] அவள் போன

[01:33.55] பின்பு எந்தன் நெஞ்சை தேடி போகிறேன்

[01:36.29] Ho... saanna...

[01:38.80] வாழ்வுக்கும்

[01:39.29] பக்கம் வந்தேன்

[01:41.80] Ho... saanna...

[01:44.28] சாவுக்கும் பக்கம் நின்றேன்

[01:47.80] Ho...

[01:48.05] saanna...

[01:49.80] ஏனென்றால் காதல் என்றேன்

[01:52.80] Ho... saanna...

[01:58.30] Everybody

[01:58.55] wanna know be like be like, I really wanna be here with you..

[02:03.05] Is

[02:04.05] that enough to say that we are made for each other is all that is

[02:07.55] *Hosaana* true

[02:08.80] Hosaanna .... be there when you are calling i will be

[02:10.80] there..

[02:11.80] Hosaanna..... be the life the whole life i share..

[02:14.29] i never

[02:14.79] wanna be the same..

[02:16.07] its time we re arrange i take a step,you take a

[02:18.84] step and me calling out to you...

[02:20.55] Helloooo... Hellooooo...

[02:25.80] Helloooo oooo

[02:31.03] Hosaanna

[02:32.55] Ho.. Hosaanna... Hosaanna..

[02:38.55] Ho....

[02:43.05] Ho.. Hosaanna... Hosaanna.. Ho... Ho....

[03:17.78] வண்ண வண்ண பட்டு

[03:20.55] பூச்சி பூ தேடி பூ தேடி

[03:21.80] அங்கும் இங்கும் அலைகின்றதே

[03:23.83] ஒ சொட்டு

[03:25.30] சொட்டாய் தொட்டு போக மேகம் ஒன்று மேகம் ஒன்று

[03:27.58] எங்கெங்கோ நகர்கின்றதே

[03:29.55] *Hosaanna*

[03:30.80] பட்டு பூச்சி வந்தாச்சா?

[03:32.05] *Hosaanna* மேகம் உன்னை தொட்டாச்சா?

[03:34.80] கிளிஞ்சலாகிறாய்

[03:36.54] நான் குழந்தை ஆகிறேன்,

[03:38.30] நான் உன்னை அள்ளி கையில் வைத்து பொத்தி

[03:40.54] கொள்ளுறேன்

[03:42.05] Helloooo... Hellooooo... Helloooo oooo

[03:50.78] *Hosaanna*

[03:55.80] என் மீது அன்பு கொள்ள

[03:58.81] *Hosaanna* என்னோடு சேர்ந்து செல்ல

[04:03.80] *Hosaanna*

[04:06.56] ம்ம் என்று சொல்லு போதும்...

[04:09.31] Ho.. Hosaanna..

[04:40.30] ஏன்..

[04:42.55] இதயம் உடைத்தாய் நொறுங்கவே

[04:50.80] என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

[05:02.79] ஏன்..

[05:05.05] இதயம் உடைத்தாய் நொறுங்கவே

[05:13.80] என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே