Ullathil Nalla Ullam
[00:23.52] உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
[00:29.25] வல்லவன் வகுத்ததடா
[00:32.77] கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
[00:41.02] உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
[00:46.75] வல்லவன் வகுத்ததடா
[00:50.27] கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
[01:10.01] தாய்க்கு நீ மகனில்லை
[01:13.01] தம்பிக்கு அண்ணனில்லை
[01:15.77] தாய்க்கு நீ மகனில்லை
[01:18.77] தம்பிக்கு அண்ணனில்லை
[01:21.74] ஊர் பழி ஏற்றாயடா
[01:26.02] நானும் உன் பழி கொண்டேனடா
[01:31.50] நானும் உன் பழி கொண்டேனடா
[01:39.52] உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
[01:45.27] வல்லவன் வகுத்ததடா
[01:49.00] கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
[02:08.52] மன்னவர் பனி ஏற்கும்
[02:11.26] கண்ணனும் பனி செய்ய
[02:14.26] உன்னடி பணிவானடா கர்ணா..
[02:20.02] மன்னித்து அருள்வாயடா
[02:23.56] கர்ணா, மன்னித்து அருள்வாயடா..
[02:54.80] செஞ்சோற்று கடன் தீர்க்க
[02:57.79] சேராத இடம் சேர்ந்து
[03:00.79] வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா
[03:06.56] வஞ்சகன் கண்ணனடா
[03:10.30] கர்ணா, வஞ்சகன் கண்ணனடா
[03:18.56] உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
[03:24.31] வல்லவன் வகுத்ததடா
[03:27.56] கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
