Lrc Player

Antha nilvae thaan nan

Ilaiyaraaja, K. S. Chithra
[04:33.55]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.50] அந்த நிலாவ தான்… நான் கையில புடிச்சேன்… என் ராசாவுக்காக

[00:27.01] அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக

[00:35.02] அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக

[00:43.26] எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்

[00:46.26] கண்ண மூடு கொஞ்சம் நான் கட்டுறேன்

[00:49.51] எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்

[00:52.51] கண்ண மூடு கொஞ்சம் நான் கட்டுறேன்

[00:55.51] அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக…

[01:30.50] மல்லு வேட்டி கட்டி இருக்கு

[01:32.76] அது மேல மஞ்ச என்ன ஒட்டி இருக்கு

[01:37.06] முத்தழகி முத்தம் குடுக்க

[01:39.31] அது மேல மஞ்ச வந்து ஒட்டிகிருச்சி

[01:43.34] மார்கழி மாசம் பார்த்து மாருல குளிராச்சு

[01:50.09] ஏதுடா வம்பா போச்சி லவுக்கையும் கெடயாது

[01:55.59] சக்கம்பட்டி சேலை கட்டி பூத்திருக்கு பூஞ்சோலை

[02:01.84] பூவு ஒன்னு காண்ணடிச்சா வண்டு வரும் பின்னால

[02:08.34] எக்கு தப்பு வேணாம் ம்ம்..

[02:11.09] அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக

[02:19.83] எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்

[02:22.34] கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டறேன்

[02:25.58] எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்

[02:28.59] கண்ண மூடு கொஞ்சம் நான் கட்டுறேன்

[02:31.61] அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்.. என் ராசாத்திக்காக..

[03:13.11] ரத்தினமே முத்தம் வைக்கவா

[03:15.37] அதுக்காக பட்டணம் போய் வக்கீல் வைக்கவா

[03:19.12] வெக்கதையும் ஒத்தி வைக்கவா

[03:21.36] அதுக்காக மந்தையில பந்தி வைக்கவா

[03:26.12] ஓடிவா ஓடை பக்கம் ஒளியலாம் மெதுவாக

[03:32.37] அதுக்குள்ள வேணாமுங்க ஆளுக வருவாங்க

[03:38.11] காத்தடிச்சா தாங்காதடி மல்லிகப்பூ மாராப்பு

[03:44.61] கையிருக்கு காவலுக்கு வேணாமுங்க வீராப்பு

[03:50.61] போடி புள்ள எல்லாம் டூப்பு….