Lrc Player

Poongatru Thirumbuma

Unknown artist
[04:27.70]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.29] பூங்காத்து திரும்புமா என் பாட்ட விரும்புமா

[00:09.54] பாராட்ட மடியில் வெச்சு தாலாட்ட எனக்கொரு தாய்மடி கெடைக்குமா

[00:24.52] பூங்காத்து திரும்புமா என் பாட்ட விரும்புமா

[00:32.56] ராசாவே வருத்தமா ஆகாயம் சுருங்குமா

[00:49.31] ஏங்காதே அத உலகம் தாங்காதே

[00:56.57] அடுக்குமா சூரியன் கருக்குமா

[01:23.06] என்ன சொல்லுவேன் என் உள்ளம் தாங்கல

[01:27.31] மெத்த வாங்குனேன் தூக்கத்த வாங்கல

[01:31.56] இந்த வேதனை யாருக்கு தான் இல்ல

[01:35.82] உன்ன மிஞ்சவே ஊருக்குள் ஆளில்லை

[01:40.07] ஏதோ என் பாட்டுக்கு நான் பாட்டு பாடி சொல்லாத சோகத்த சொன்னேனடி

[01:49.32] சோக ராகம் சோகம் தானே

[01:55.82] சோக ராகம் சோகம் தானே

[01:59.07] யாரது போறது

[02:06.33] குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா

[02:09.33] ♪

[02:11.81] பூங்காத்து திரும்புமா என் பாட்ட விரும்புமா

[02:20.06] பாராட்ட மடியில் வெச்சு தாலாட்ட எனக்கொரு தாய்மடி கெடைக்குமா

[02:51.59] உள்ள அழுகுறேன் வெளியில் சிரிக்கிறேன்

[02:55.85] நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன்

[02:59.84] உங்க வேஷந்தான் கொஞ்சம் மாறணும்

[03:03.85] எங்க சாமிக்கு மகுடம் ஏறணும்

[03:08.60] மானே என் நெஞ்சுக்கு பால் வார்த்த தேனே முன்னே என் பார்வைக்கு வா வா பெண்ணே

[03:17.60] இசைப்பாட்டு படிச்சேன் நானே

[03:24.10] இசைப்பாட்டு படிச்சேன் நானே

[03:27.58] பூங்குயில் யாரது

[03:31.60] கொஞ்சம் பாருங்க பெண்குயில் நானுங்க

[03:37.65] அடிநீதானாஅந்த குயில் யார் வீட்டு சொந்தகுயில்

[03:46.14] ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி பறந்ததே உலகமே மறந்ததே

[04:01.15] நான்தானே அந்த குயில்

[04:05.15] தானாக வந்த குயில்

[04:09.40] ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி பறந்ததா உலகந்தான் மறந்ததா