Lrc Player

Yaaro En Nenjai

Sagar,sumangli
[05:10.33]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:29.32] யாரோ என் நெஞ்சை

[00:30.81] தீண்டியது ஒரு விரலாலே

[00:34.05] தூங்கும் என் உயிரை தூண்டியது

[00:38.78] யாரோ என் கனவில் பேசியது

[00:42.07] இரு விழியாலே

[00:43.81] வாசம் வரும் பூக்கள் வீசியது

[00:48.59] தூரத்தில் நீ வந்தால் என்

[00:51.07] நெஞ்சில் பூகம்பம்

[00:53.56] மேகங்கள் இல்லாமல்

[00:56.06] மழை சாரல் ஆரம்பம்

[00:58.33] முதலும் ஒரு முடிவும்

[01:00.85] என் வாழ்வில் நீதானே

[01:03.33] நிலவாக உனை வானில் பார்த்தேன்

[01:05.80] அலையாக உனை கடலில் பார்த்தேன்

[01:08.32] சிலையாக கருங்கல்லில்

[01:10.55] கூட உன்னை பார்தேனே

[01:13.31] மானாக உனை மலையில் பார்த்தேன்

[01:15.57] தேனாக உனை மலரில் பார்த்தேன்

[01:18.07] மயிலாக உனை வேடந்தாங்கல்

[01:19.57] காட்டில் பார்த்தேனே

[02:17.34] ஓ பேச சொல்கிறேன் உன்னை

[02:19.05] நீ ஏசி செல்கிறாய் என்னை

[02:21.56] வீணை தன்னையே மீட்டி கொண்டதாய்

[02:24.59] எண்ணிக கொள்கிறேன் அன்பே

[02:26.81] காலம் என்பது மாறும்

[02:28.83] வலி தந்த காயங்கள் ஆறும்

[02:31.56] மேற்கு சூரியன் மீண்டும் காலையில்

[02:34.09] கிழக்கில் தோன்றி தான் தீரும்

[02:36.61] நதியோடு போகின்ற

[02:38.81] படகு என்றால் ஆடாதா

[02:41.31] ஆனாலும் அழகாக

[02:43.81] கரை சென்று சேராதா

[02:46.31] உயிரே என் உயிரே

[02:48.59] ஒரு வாய்ப்பை தருவாயா

[02:51.31] நிலவாக உனை வானில் பார்த்தேன்

[02:53.58] அலையாக உனை கடலில் பார்த்தேன்

[02:56.05] சிலையாக கருங்கல்லில்

[02:57.81] கூட உன்னை பார்தேனே

[03:01.05] மானாக உனை மலையில் பார்த்தேன்

[03:03.31] தேனாக உனை மலரில் பார்த்தேன்

[03:05.81] மயிலாக உனை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே

[03:52.07] ஓ பாதி கண்களால் தூங்கி

[03:54.56] என் மீதி கண்களால் ஏங்கி

[03:57.06] எங்கு வேண்டுமோ அங்கு உன்னையே

[03:59.81] கொண்டு சேர்க்கிறேன் தாங்கி

[04:01.81] நேசம் என்பது போதை

[04:04.57] ஒரு தூக்கம் போக்கிடும் வாதை

[04:07.07] என்ற போதிலும் அந்த துன்பத்தை

[04:09.58] ஏற்று கொள்பவன் மேதை

[04:12.08] உன்னோடு நான் வாழும்

[04:14.57] இந்நேரம் போதாதா

[04:16.82] எந்நாளும் மறவாத நாளாகி போகாதா

[04:21.80] இன்றே இறந்தாலும்

[04:24.08] அது இன்பம் ஆகாதா

[04:26.81] நிலவாக உனை வானில் பார்த்தேன்

[04:29.31] அலையாக உனை கடலில் பார்த்தேன்

[04:31.56] சிலையாக கருங்கல்லில்

[04:33.31] கூட உன்னை பார்தேனே

[04:36.56] மானாக உனை மலையில் பார்த்தேன்

[04:38.82] தேனாக உனை மலரில் பார்த்தேன்

[04:41.34] மயிலாக உனை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே