Lrc Player

Oh Shanthi Shanthi

Clinton,SPB Charan
[03:05.57]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.26] ஆண் : நீ இன்றி நானும் இல்லை

[00:04.48] என் காதல் பொய்யும் இல்லை

[00:08.22] வழி எங்கும் உந்தன் முகம் தான்

[00:15.48] வலி கூட இங்கே சுகம் தான்

[00:23.48] ஆண் : தொடுவானம் சிவந்து போகும்

[00:26.99] தொலை தூரம் குறைந்து போகும்

[00:30.98] கரைகின்ற நொடிகளில்

[00:33.74] நான் நெருங்கி வந்தேனே

[00:38.22] ஆண் : இனி உன்னை பிாிய மாட்டேன்

[00:41.47] தொலை தூரம் நகர மாட்டேன்

[00:45.25] முகம் பாா்க்க தவிக்கிறேன்

[00:48.23] என் இனிய பூங்காற்றே

[00:51.73] ஆண் : ஒ சாந்தி சாந்தி ஒ சாந்தி

[00:55.23] என் உயிரை உயிரை நீ ஏந்தி

[00:58.72] ஏன் சென்றாய் சென்றாய்

[01:00.99] எனை நீங்கி

[01:02.49] நான் வந்தேன் வந்தேன்

[01:04.24] உன்னை தேடி

[01:15.46] ஆண் : நீ இன்றி நானும் இல்லை

[01:18.50] என் காதல் பொய்யும் இல்லை

[01:22.50] உன்னை காணும் நேரம் வருமா

[01:29.74] இரு கண்கள் மோட்சம் பெறுமா

[01:37.73] ஆண் : விரலோடு விழியும் வாடும்

[01:40.98] விரைகின்ற காலும் நோகும்

[01:44.73] இருந்தாலும் வருகிறேன்

[01:47.72] உன் மடியில் நான் தூங்க

[01:52.23] எனை வந்து உரசும் காற்றே

[01:55.22] அவளோடு கனவில் நேற்றே

[01:58.98] ஆண் : கைகோா்த்து நெருங்கினேன்

[02:01.98] கண் அடித்து நீ ஏங்க

[02:05.75] ஆண் : ஒ சாந்தி சாந்தி ஒ சாந்தி

[02:09.23] என் உயிரை உயிரை நீ ஏந்தி

[02:12.73] ஏன் சென்றாய் சென்றாய்

[02:14.99] எனை நீங்கி

[02:16.48] நான் வந்தேன் வந்தேன்

[02:18.23] உன்னை தேடி

[02:21.98] ஆண் : ஒ சாந்தி சாந்தி ஒ சாந்தி

[02:25.48] என் உயிரைஉயிரை நீ ஏந்தி

[02:28.98] ஏன் சென்றாய் சென்றாய்

[02:30.99] எனை நீங்கி

[02:32.73] நான் வந்தேன் வந்தேன்

[02:34.48] உன்னை தேடி

[02:38.71] ஆண்:லாஹி லாஹி லாஹி

[02:41.99] லாஹி லாஹி லாஹி

[02:45.48] லாஹி லாஹி லாஹி

[02:49.24] லாஹி லாலாஹி