Lrc Player

Nenjukkul-Peidhidum-MassTamilan.com

Unknown artist
[06:11.36]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:25.86] ஆண் : நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை நீருக்குள் மூழ்கிடும் தாமரை

[00:34.35] சட்டென்று மாறுது வானிலை

[00:38.35] பெண்ணே உன் மேல் பிழை

[00:42.61] ஆண் : நில்லாமல் வீசிடும் பேரலை

[00:47.09] நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை

[00:50.87] பொன்வண்ணம் சூடிய காாிகை

[00:55.11] பெண்ணே நீ காஞ்சனை

[00:58.60] ஆண் : ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி

[01:02.59] என் உயிரை உயிரை நீ ஏந்தி

[01:06.85] ஆண் : ஏன் சென்றாய் சென்றாய்

[01:09.36] எனை தாண்டி

[01:11.11] இனி நீதான் எந்தன் அந்தாதி

[01:18.11] ஆண் : நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை நீருக்குள் மூழ்கிடும் தாமரை

[01:26.61] சட்டென்று மாறுது வானிலை

[01:30.60] பெண்ணே உன் மேல் பிழை

[02:08.60] ஆண் : ஏதோ ஒன்று என்னை ஈா்க்க

[02:12.37] மூக்கின் நுனி மா்மம் சோ்க்க

[02:16.34] கள்ளத்தனம் ஏதும் இல்லா

[02:20.60] புன்னகையோ போகன்வில்லா

[02:24.85] ஆண் : நீ நின்ற இடமென்றால்

[02:26.83] விலையேறி போகாதோ

[02:29.10] நீ செல்லும் வழியெல்லாம்

[02:31.10] பனிக்கட்டி ஆகாதோ

[02:33.35] ஆண் : என்னோடு வா வீடு வரைக்கும்

[02:37.34] என் வீட்டை பாா் என்னை பிடிக்கும்

[02:40.86] இவள் யாரோ யாரோ தொியாதே

[02:44.85] இவள் பின்னால் நெஞ்சே போகாதே

[02:49.12] ஆண் : இது பொய்யோ மெய்யோ தொியாதே

[02:53.59] இவள் பின்னால் நெஞ்சே

[02:55.83] போகாதே போகாதே..

[03:00.32] ஆண் : நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை நீருக்குள் மூழ்கிடும் தாமரை

[03:08.57] சட்டென்று மாறுது வானிலை

[03:12.83] பெண்ணே உன் மேல் பிழை

[03:16.58] ஹோ

[03:17.57] ஆண் : நில்லாமல் வீசிடும் பேரலை

[03:20.82] நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை

[03:25.32] பொன்வண்ணம் சூடிய காாிகை

[03:29.31] பெண்ணே நீ காஞ்சனை

[03:55.07] ஆண் : தூக்கங்களை தூக்கிச் சென்றாய்

[03:58.18] பெண் : தூக்கிச் சென்றாய்

[03:58.92] ஆண் : ஏக்கங்களை தூவிச் சென்றாய்

[04:03.17] உன்னை தாண்டி போகும் போது

[04:06.67] பெண் : போகும் போது

[04:07.41] ஆண் : வீசும் காற்றின் வீச்சு வேறு

[04:11.66] ஆண் : நில்லென்று நீ சொன்னால்

[04:13.41] என் காலம் நகராதே

[04:15.41] நீ சூடும் பூவெல்லாம்

[04:17.91] ஒரு போதும் உதிராதே

[04:19.91] காதல் எனை கேட்கவில்லை

[04:23.67] கேட்காதது காதல் இல்லை

[04:27.67] ஆண் : என் ஜீவன் ஜீவன் நீதானே

[04:31.41] என தோன்றும் நேரம் இதுதானே

[04:35.64] நீ இல்லை இல்லை என்றாலே

[04:39.92] என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே

[04:46.93] பெண் : நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை நீருக்குள் மூழ்கிடும் தாமரை

[04:55.16] சட்டென்று மாறுது வானிலை

[04:59.19] பெண்ணே உன் மேல் பிழை

[05:03.42] இருவர்: நில்லாமல் வீசிடும் பேரலை

[05:07.66] நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை

[05:11.66] பொன்வண்ணம் சூடிய காாிகை

[05:15.93] பெண்ணே நீ காஞ்சனை

[05:19.66] ஆண் : ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி

[05:23.65] என் உயிரை உயிரை நீ ஏந்தி

[05:27.91] ஆண் : ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி

[05:32.15] இனி நீதான் எந்தன் அந்தாதி