Ambikabathy Title track
[00:00.35] ஆண் : ஓ… கங்கையிலே
[00:02.87] ஒரு வண்ண பறவை
[00:05.61] மூழ்கியதே நீரோடு
[00:12.38] அந்த பறவை கரை வந்ததே
[00:17.11] அந்த பறவை கரை வந்ததே
[00:23.86] அதிசயமான தேவதையா
[00:42.84] ஆண் : அந்த கங்கை ஆற்றில்
[00:43.86] ஒரு வண்ண பறவை
[00:44.85] மூழ்கியதே நீரோடு
[00:47.11] அது கரையில் வந்ததே
[00:48.10] கரையில் வந்ததே
[00:49.11] கண்கள் கூசும் தேவதையாக
[00:51.37] ஆண் : அவளா அவளா பாரு
[00:55.11] அவள் அமராவதியா கேளு
[00:59.87] அம்பிகாபதி தான் நானு
[01:04.09] அமராவதி தான் யாரோ
[01:08.36] அம்பிகாபதி தான் நானு
[01:12.61] அமராவதி தான் யாரோ
[01:16.12] ஓ… அமராவதி தான் யாரோ
[01:20.87] ஆண் : அந்த கங்கை ஆற்றில்
[01:22.11] ஒரு வண்ண பறவை
[01:23.11] மூழ்கியதே நீரோடு
[01:25.12] அது கரையில் வந்ததே
[01:26.36] கரையில் வந்ததே
[01:27.36] கண்கள் கூசும் தேவதையாக
[01:54.87] ஆண் : அடி எனக்கு எனக்கு என்று
[01:55.82] துடிக்கும் துடிக்கும் மனம்
[01:57.06] உனக்கு உனக்கு என்றதே
[01:59.06] தினம் தனக்கு தனக்கு என
[02:00.32] தவிக்கும் தவிக்கும் உள்ளம்
[02:01.32] நமக்கு நமக்கு என்று சொல்லுதே
[02:03.45] ஆண் : என்னை கவிஞன் கவிஞன்
[02:04.45] என்று கருதி கிடந்த
[02:05.70] ஒரு கர்வம் அழிந்து விட்டதே
[02:07.68] உன்னை கடக்கும் பொழுது
[02:08.70] கண்ணில் அடிக்கும் அழகு
[02:09.94] என்னை கடையன் கடையன்
[02:10.69] என்று தள்ளுதே
[02:12.11] ஆண் : காசி நகர்
[02:13.11] வீதி பக்கம் வாடி
[02:16.36] கண்ணில் ஒன்றை
[02:17.39] பிச்சைப்போட்டு
[02:18.36] போடி
[02:20.62] ஆண் : அவளா அவளா பாரு
[02:24.36] அவள் அமராவதியா கேளு
[02:28.61] ஓ… அமராவதியா கேளு
[02:58.62] ஆண் : பல குழிகள் கடந்து
[02:59.86] வலி நடந்து நடந்து
[03:00.86] மனம் விழியில் விழுந்து விடுமே
[03:02.86] சிறு பூக்கள் தொடுப்பதற்க்கு
[03:03.87] கத்தி உனக்கெதற்க்கு
[03:05.12] ஊசி ஒன்று போதுமே
[03:07.11] ஆண் : உன்னை நினைத்து நினைத்து
[03:08.09] விழி நனைத்து நனைத்து
[03:09.36] உடல் இளைத்து இளைத்து விட்டதே
[03:11.33] உயிர் தெரிக்க தெரிக்க
[03:12.36] உன்னை துரத்தி துரத்தி
[03:13.61] எனை வருத்தி வருத்தி
[03:14.62] மூச்சு முட்டுதே
[03:15.86] ஆண் : மண்ணில் வந்தோம்
[03:16.86] இன்னொரு பாதி தேடி
[03:19.95] நீ தேடும் பாதி நான்
[03:22.19] பெண்ணே வாடி
[03:24.17] ஆண் : அந்த கங்கை ஆற்றில்
[03:25.36] ஒரு வண்ண பறவை
[03:26.45] மூழ்கியதே நீரோடு
[03:28.22] அது கரையில் வந்ததே
[03:29.44] கரையில் வந்ததே
[03:30.71] கண்கள் கூசும் தேவதையாக
[03:32.95] ஆண் : அவளா அவளா பாரு
[03:36.45] அவள் அமராவதியா கேளு
[03:41.21] அம்பிகாபதி தான் நானு
[03:45.43] அமராவதி தான் யாரோ
[03:49.74] அம்பிகாபதி தான் நானு
[03:53.74] அமராவதி தான் யாரோ
[03:54.08] ஓ… அமராவதி தான் யாரோ
[03:58.33] ஆண் : அந்த கங்கை ஆற்றில்
[03:59.35] ஒரு வண்ண பறவை
[04:00.33] மூழ்கியதே நீரோடு
[04:02.33] அது கரையில் வந்ததே
[04:03.59] கரையில் வந்ததே
[04:04.59] கண்கள் கூசும் தேவதையாக
