Lrc Player

Yamma yamma

SPB, Swetha Mohan
[06:06.52]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:28.06] யம்மா யம்மா காதல் பொன்னம்மா

[00:33.29] நீ என்ன விட்டு போனதென்னம்மா

[00:38.79] நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா

[00:43.79] என் பட்டம் பூச்சி சாயம் போச்சம்மா

[00:48.81] அடி ஆண்ணோட காதல்

[00:52.29] கை ரேகை போல

[00:55.04] பெண்ணோட காதல்

[00:57.54] கை குட்டை போல

[01:00.29] கனவுக்குள்ள அவளை வச்சேனே

[01:05.29] என் கண்ண ரெண்டை திருடி போனாளே

[01:11.04] புல்லாங்குழல கையில் தந்தாளே

[01:16.29] என் முச்சுக்காத்தை வாங்கி போனாளே

[01:43.44] பொம்பளைய நம்பி

[01:45.96] கெட்டு போனவங்கு ரொம்ப

[01:48.70] அந்த வரிசையில் நானும்

[01:51.46] இப்ப கடைசியில் நின்னேன்

[01:54.22] முத்தெடுக்க போனா

[01:56.73] உன் மூச்சடங்கும் தன்னா

[01:59.45] காதல் முத்தெடுத்த பின்னால்

[02:02.22] மனம் பித்தமாகும் பெண்ணால்

[02:04.94] அவ கைய விட்டு தான் போயாச்சு

[02:07.71] கண்ணும் ரெண்டுமே பொய்யாச்சு

[02:10.45] காதல் என்பது வீண் பேச்சு

[02:12.96] மனம் உன்னாலே புண்ணா போச்சு

[02:15.96] காதல் பாதை கல்லு முல்லுடா

[02:20.96] அத கடந்து போன ஆளே இல்லடா

[02:26.44] காதல் ஒரு போத மாத்திரை

[02:31.70] அத போட்டுக்கிட்டா மூங்கில் யாத்திரை

[02:37.21] யம்மா யம்மா காதல் பொன்னம்மா

[02:42.46] நீ என்ன விட்டு போனதென்னம்மா

[02:48.21] நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா

[02:53.22] என் பட்டம் பூச்சி சாயம் போச்சம்மா

[03:52.97] ஓட்ட போட்ட முங்கில்

[03:55.20] அது பாட்டு பாட கூடும்

[03:57.96] நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும்

[04:00.70] மனம் உன்னை பத்தி பாடும்

[04:03.71] வந்து போனது யாரு

[04:06.21] ஒரு நந்தவன தேரு

[04:08.73] நம்பி நோந்து போறன் பாரு

[04:11.49] அவ பூவு இல்ல நாரு

[04:14.22] என்னை திட்டம் போட்டு நீ திருடாதே

[04:17.21] எட்ட நின்னு நீ வருடாதே

[04:19.94] கட்டெறும்ப போல் நெருடாதே

[04:22.22] மனம் தாங்கதே தாங்கதே

[04:25.23] வானாவில்லின் கோலம் நீயம்மா

[04:30.45] என் வானம் தாண்டி போனதெங்கம்மா

[04:35.96] காதல் இல்லா ஊரு எங்கடா

[04:40.95] என் கண்ணா கட்டி கூட்டி போங்கடா

[04:46.70] யம்மா யம்மா காதல் பொன்னம்மா

[04:51.71] நீ என்ன விட்டு போனதென்னம்மா

[04:57.72] நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா

[05:02.70] என் பட்டம் பூச்சி சாயம் போச்சம்மா

[05:07.95] அடி ஆண் ஓட காதல்

[05:11.21] கை ரேகை போல

[05:13.96] பெண்ணோட காதல்

[05:16.47] கை குட்டை போல

[05:19.21] கனவுக்குள்ள அவளை வச்சனே

[05:24.21] என் கண்ண ரெண்டா திருடி போனாளே

[05:29.96] புல்லங்குழல கையில் தந்தாலே

[05:34.96] என் முச்சு காத்தா வாங்கி போனாளே