[00:11.63] இதுவும் கடந்து போகும்
[00:18.12] இதுவும் கடந்து போகும்
[00:23.87] சுடரி இருளில் மூழ்காதே
[00:29.62] வேலி தான் கதவை மூடாதே
[00:35.62] அட ஆறு காலங்களும் மாறி மாறி வரும்
[00:39.61] இயற்கையின் விதி இதுவே
[00:41.86] அழியாத காயங்களை ஆற்றும் மாயங்களை
[00:45.38] அனுபவம் கொடுத்திடுமே
[00:47.87] மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன
[00:53.37] அது ஏதோ ஒரு பூவின் துணை ஆனால் என்ன
[00:59.37] சுடரி சுடரி உடைந்து போகாதே
[01:05.36] உடனே வலிகள் மறைந்து போகாதே
[01:11.37] சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே
[01:17.37] அதுவாய் மறக்கும் பின் தொடராதே
[01:23.39] இதுவும் கடந்து போகும்
[01:29.12] இதுவும் கடந்து போகும்
[01:58.63] இதுவும் கடந்து போகும் (3)
[02:07.37] ஏதுவும் கடந்து போகும்
[02:14.12] அதுவே படைக்கும் அதுவே உடைக்கும்
[02:17.61] மனம் தான் ஒரு குழந்தையே
[02:20.36] அதுவாய் மலரும் அதுவாய் உதிரும்
[02:23.37] அது போல் இந்த கவலையே
[02:26.37] நாள் தோரும் ஏதோ மாறுதல்
[02:29.12] வானும் மண்ணும் வாழும் ஆறுதல்
[02:31.37] பேசாமல் வா வாழ்வை வாழ்ந்திருப்போம்
[02:36.87] மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன
[02:43.36] அது ஏதோ ஒரு பூவின் துணை ஆனால் என்ன
[02:49.13] சுடரி சுடரி உடைந்து போகாதே
[02:55.11] உடனே வலிகள் மறைந்து போகாதே
[03:01.12] சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே
[03:07.12] அதுவாய் மறக்கும் பின் தொடராதே
[03:12.62] இதுவும் கடந்து போகும்
[03:18.62] இதுவும் கடந்து போகும்
[03:39.37] அதுவாய் விழுந்தே அதுவாய் எழுந்தே
[03:43.63] குழந்தை நடை பழகுதே
[03:46.37] மனதால் உணர்ந்தே உடலே விரிந்தே
[03:49.37] பறவை திசை அமைக்குதே
[03:52.12] வசம் தான் பூவின் பார்வைகள்
[03:55.11] காற்றில் ஏறி காணும் காட்சிகள்
[03:57.62] காணாமல் வெளியாக பார்த்திடுமே
[04:03.37] சிறு ஊற்றாக நேசம் எங்கோ உருவாகுமே
[04:09.37] பெரும் காற்றாக மாறி சென்று உறவாடுமே
[04:14.87] சுடரி சுடரி வெளிச்சம் தீராதே
[04:21.13] அதை நீ உணர்ந்தாள் பயணம் தீராதே
[04:27.36] அழகே சுடரி அட ஏங்காதே
[04:32.87] மலரின் நினைவில் மனம் வாடாதே
[04:39.37] இதுவும் கடந்து போகும் (5)
[05:00.62] போகும் .கடந்து போகும்
