Orasadha Album Song
[00:16.76] ஒரு முறை என்ன பாத்து
[00:20.77] ஓரக் கண்ணில் பேசு
[00:30.52] நீ நெருங்கி வந்தா
[00:31.02] காதல் வாசம்
[00:35.51] என் உசுரு மொத்தம்
[00:39.03] உன்ன பேசும்
[00:42.02] ஒரசாத உசுரத்தான்
[00:44.76] உருக்காத மனசத்தான்
[00:47.79] அலசாத, என் சட்டை கிழிஞ்சி
[00:51.77] வெளியே பறக்கும் இதயம்
[00:54.52] வெறுக்காத,
[00:55.77] கனவெல்லாம் சிரிக்காத
[00:58.80] உணவிட்டு விலகாத
[01:01.52] தறிகெட்ட மனசு
[01:03.53] உன்னை தேடி அலையும்
[01:06.02] அடியே... அடியே...
[01:42.75] ஒட்டி இருந்த நிழல் ஒட்டாம
[01:47.29] உன் பின்ன அலையும்
[01:48.53] உன் முட்ட முழி முறைச்சா
[01:52.27] முன்னூறு ஊசி உள்ள இறங்கும்
[01:54.77] காட்டுவீரியனுக்கும் காதல்
[01:57.26] ஒன்னு வந்தா அடங்கும்.
[02:00.25] என் குட்டி இதயத்துல
[02:01.78] நீ தோண்ட பாக்குற சுரங்கம்!!
[02:06.27] நீயும் என்ன நீங்கி போனா
[02:09.77] நீல வானம் கண்ணீர் சிந்தும்
[02:12.76] பேசாம தான் போகாதடி
[02:15.75] நீ பாசாங்கு தான் பண்ணாதடி
[02:18.74] சத்தியமா உன் நினைப்பில்
[02:21.77] மூச்சு முட்டி திக்குறேண்டி
[02:25.02] கோவம் ஏத்தி கொள்ளாதடி
[02:27.78] கொத்தி கொத்தி தின்னாதடி
[02:29.77] ஒரசாத உசுரத்தான்
[02:32.79] உருக்காத மனசத்தான்
[02:35.54] அலசாத, என் சட்டை கிழிஞ்சி
[02:39.52] வெளியே பறக்கும் இதயம்
[02:42.53] வெறுக்காத,
[02:43.77] கனவெல்லாம் சிரிக்காத
[02:46.53] உணவிட்டு விலகாத
[02:49.02] தறிகெட்ட மனசு
[02:51.52] உன்னை தேடி அலையும்
[02:54.03] அடியே... அடியே...
