Vaaraayo vaarayo
[00:46.86] பெண்:வாராயோ வாராயோ காதல்கொள்ள
[00:51.10] பூவோடு பேசாத காற்று இல்ல
[00:55.88] ஏன் இந்த காதலும் நேற்று இல்ல
[01:00.37] நீயே சொல் மனமே
[01:05.35] ஆண் : வாராயோ வாராயோ மோனலிஸா பேசாமல் பேசுதே கண்கள் லேசா
[01:14.63] நாள் தோறும் நான் உந்தன் காதல் ராசா
[01:18.86] என்னோடு வா தினமே
[01:23.49] என்னோடு வா தினமே
[02:17.86] பெண் : இங்கே இங்கே
[02:19.86] ஒரு மர்லின் மன்றோ நான்தான்
[02:22.11] உன்கையின் காம்பில் பூ நான்
[02:24.35] நம் காதல் யாவும் தேன்தான்
[02:27.11] ஆண் : பூவே பூவே
[02:29.11] நீ போதை கொள்ளும் பாடம்
[02:31.37] மனம் காற்றைப்போல ஓடும்
[02:33.63] உன்னை காதல் கண்கள் தேடும்
[02:35.87] பெண் : ஹோ ஹோ ஹோ.....லைலைலைலை காதல் லீலை
[02:40.89] செய்செய்செய்செய் காலை மாலை
[02:45.48] ஆண் : உன் சிலை அழகை
[02:47.52] விழிகளால் நான் வியந்தேன்
[02:49.76] இவனுடன் சேர்ந்தாடு சிண்ட்ரெல்லா
[02:55.05] பெண் : வாராயோ வாராயோ காதல்கொள்ள பூவோடு பேசாத காற்று இல்ல
[03:04.30] ஏன் இந்த காதலும் நேற்று இல்ல
[03:08.81] நீயே சொல் மனமே
[03:13.56] நீயே சொல் மனமே
[03:46.27] ஆண் : நீயே நீயே
[03:48.33] அந்த ஜூலியட்டின் சாயல்
[03:50.57] உன் தேகம் எந்தன் கூடல்
[03:52.80] இனி தேவை இல்லை ஊடல்
[03:55.55] பெண் : தீயே தீயே
[03:57.55] நான் தித்திக்கின்ற தீயே
[03:59.80] எனை முத்தமிடுவாயே
[04:02.31] இதழ் முத்துக்குளிப்பாயே
[04:04.80] ஆண் : நீ நீ நீ நீ
[04:06.95] மை ஃபேர் லேடி
[04:09.73] வா வா வா வா
[04:11.71] என் காதல் ஜோடி
[04:14.09] பெண் : நான் முதன் முதலாய்
[04:16.08] எழுதிய காதல் இசை
[04:18.33] அதற்கொரு ஆதார ஸ்ருதி நீ
[04:42.35] ஆண் : வாராயோ வாராயோ மோனலிஸா பேசாமல் பேசுதே கண்கள் லேசா
[04:51.61] நாள் தோறும் நான் உந்தன் காதல் ராசா
[04:55.82] ஆண் & பெண் : என்னோடு வா தினமே என்னோடு வா தினமே
[05:05.11] ஆண் : என்னோடு வா தினமே
