Lrc Player

Manasula-Soora

Unknown artist
[04:23.03]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:22.99] மனசுல சூரக் காத்தே அடிக்குது காதல் பூத்தே

[00:33.77] மனசுல சூரக் காத்தே அடிக்குது காதல் பூத்தே

[00:45.49] நிலவே சோறூட்டுதே கனவே தாலாட்டுதே

[00:50.74] மின்னல் ஓசையும் காதிலே கேட்குதே

[00:58.24] உந்தன் வாசனை வானவில் காட்டுதே

[01:32.74] வா வென்று சொல்லும் முன்னே வருகின்ற ஞாபகம்

[01:38.74] கண்ணே உன் சொல்லில் கண்டேன் அறியாத தாய் முகம்

[01:44.49] ரகசிய யோசனை கொடுக்குதே ரோதனை

[01:50.74] சொல்லாத ஆசை என்னை சுட சுட காய்ச்சுதே

[01:57.49] பொல்லாத நெஞ்சில் வந்து புது ஒளி பாய்ச்சுதே

[02:01.74] கண்ணிலே இல்லையே காதலும்

[02:07.99] நெஞ்சமே காதலின் தாயகம்

[02:49.99] ஆனந்தம் பெண்ணாய் வந்தே அழகாக பேசுதே

[02:54.99] மின்சார ரயிலும் வண்ணக் குயில் போல கூவுதே

[03:00.99] கை தொடும் போதிலே கலங்கவும் தோணுதே

[03:06.74] அன்பே உன் அன்பில் வீசும் கருவறை வாசமே

[03:12.74] எப்போதும் என்னில் வீச மிதந்திடும் பாவமே

[03:17.75] மூங்கிலே ராகமாய் மாறுதே

[03:22.99] மூச்சிலே வான் ஒலி பாடுதே

[03:36.74] மனசுல சூரக் காத்தே அடிக்குது காதல் பூத்தே

[03:47.24] மனசுல சூரக் காத்தே அடிக்குது காதல் பூத்தே

[03:47.74] நிலவே சோரூட்டுதே கனவே தாலாட்டுதே

[03:52.24] மின்னல் ஓசையும் காதிலே கேட்குதே

[03:57.99] உந்தன் வாசனை வானவில் காட்டுதே