Lrc Player

Adi penne

Adi penne
[00:00.00]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:20.00] ஆண் : அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்

[00:24.00] என் நெஞ்சின் உள்ளே மழை அடிக்கும்

[00:28.00] அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்

[00:33.00] என் நெஞ்சின் உள்ளே மழை அடிக்கும்

[00:36.00] பெண் : ஏன் எனது இதயம் துடிக்கும் இசையில்

[00:41.00] கவிதை ஒன்றை எழுதினாய்

[00:45.00] அதை விழியில் கோர்த்து உயிரின் உள்ளே

[00:49.00] பார்வையாலே சொல்கிறாய்

[00:53.00] ஆண்: உன்னோடு நானும் வாழ

[00:55.00] உன்னோடு நானும் சாக

[00:57.00] உன் மடி சாயவா

[00:58.00] உன் மடி சாயவா

[01:01.00] பெண் : உன் பார்வை என்னை கொல்ல

[01:03.00] சாய்ந்தேனே நானும் மெல்ல

[01:05.00] நீதான் என் மன்னவா

[01:06.00] நீதான் என் மன்னவா

[01:43.00] ஆண் : ஓ உனது சிரிப்பினில்

[01:45.00] சிதறும் அழகினை

[01:47.00] பூக்கள் ரசித்தே வாசம் பிறந்ததோ

[01:51.00] பெண் : வேர்வை துளிகளும் தீர்த்தம் போல

[01:55.00] என் மேலே படுகையில் பாவம் அழியுதோ

[01:59.00] ஆண் : இருவர் வாழும் உலகிலே

[02:02.00] உன்னை அனைத்து கொள்வேன் உயிரிலே

[02:06.00] பெண்:இரவில் தேயும் நிலவிலே

[02:10.00] நாம் சேர்ந்து வாழ்வோம் அருகிலே

[02:14.00] ஆண் : அடி உன்னோடு வாழும் ஒவ்வொரு நாளும்

[02:18.00] இறகை போல பறக்கிறேன்

[02:22.00] பெண்:நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ

[02:26.00] மீண்டும் ஒரு முறை பிறக்கிறேன்

[02:29.00] பெண் : உன் பார்வை என்னை கொல்ல

[02:32.00] சாய்ந்தேனே நானும் மெல்ல

[02:35.00] நீதான் என் மன்னவா

[02:36.00] நீதான் என் மன்னவா

[02:38.00] ஆண் : உன்னோடு நானும் வாழ

[02:39.00] உன்னோடு நானும் சாக

[02:42.00] உன் மடி சாயவா

[02:44.00] உன் மடி சாயவா

[02:46.00] பெண் : என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்

[02:50.00] என்னுள்ளே ஏதோ புது மயக்கம்

[02:53.00] என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்

[02:57.00] என்னுள்ளே ஏதோ புது மயக்கம்

[03:25.00] ஆண் :எனது பிறவியின் அர்த்தம் உணரவே

[03:28.00] உன்னை எனது வாழ்வில் தந்ததோ

[03:32.00] பெண் :தேகம் தீண்டும் தூரம் இருந்துமே

[03:37.00] உனது விழியிலே ஜீவன் தொலையுதோ

[03:40.00] பெண் : மழையில் காதல் உன் மடியிலே

[03:44.00] நித்தம் அணைத்து கொள்ளடா உயிரிலே

[03:48.00] ஆண் : விழிகள் பேசும் மொழியிலே

[03:50.00] இனி மௌனம் கூட பிழை இல்லை

[03:55.00] பெண்:அன்பே உன்னோடு வாழும் ஒவ்வொரு நாளும்

[03:59.00] இறகை போல பறக்கிறேன்

[04:04.00] ஆண்:நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ

[04:07.00] மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்

[04:11.00] ஆண் : அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்

[04:15.00] என் நெஞ்சின் உள்ளே மழை அடிக்கும்

[04:19.00] பெண் : என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்

[04:22.00] என்னுள்ளே ஏதோ புது மயக்கம்

[04:26.00] ஆண் : நீ இரவல் உயிரா

[04:29.00] உறவின் வெயிலா

[04:30.00] மழையின் வாசம் நீயடி

[04:34.00] நீ கவிதை மொழியா

[04:37.00] கவிஞன் வழியா

[04:39.00] உயிரின் சுவாசம் நீயடி

[04:42.00] ஆண்: உன்னோடு நானும் வாழ

[04:44.00] உன்னோடு நானும் சாக

[04:46.00] உன் மடி சாயவா

[04:48.00] உன் மடி சாயவா

[04:50.00] பெண் : உன் பார்வை என்னை கொல்ல

[04:52.00] சாய்ந்தேனே நானும் மெல்ல

[04:54.00] நீதான் என் மன்னவா

[04:55.00] நீதான் என் மன்னவா