Lrc Player

Orasatha

Unknown artist
[03:54.69]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:12.00] ஒரு முறை என்னப் பாத்து

[00:17.50] ஓரக் கண்ணில் பேசு

[00:23.26] ஒரு முறை என்னப் பாத்து

[00:27.01] ஓரக் கண்ணில் பேசு

[00:30.25] நீ நெருங்கி வந்தா காதல் வாசம்

[00:36.26] என் உசுரு மொத்தம் உன்ன பேசும்

[00:41.76] ஒரசாத

[00:43.75] உசுரத்தான் உருக்காத

[00:46.51] மனசத்தான் அலசாத

[00:49.75] என் சட்டை கிழிஞ்சு வெளிய பறக்கும் இதயம்

[00:54.25] கெடுக்காத

[00:56.02] கனவெல்லாம் சிரிக்காத

[00:58.75] என்ன விட்டு விலகாத

[01:01.50] தரிகெட்ட மனசு உன்ன தேடி அலையும்

[01:05.99] அடியே.

[01:18.50] அடியே.

[01:30.00] அடியே.

[01:42.77] ஒட்டி இருந்த நிழல் ஒட்டாம உன் பின்னாலயும்

[01:48.76] உன் முட்டமுழி மொறச்சா முன்னூறு ஊசி உள்ள இறங்கும்

[01:54.76] கட்டுவிறியனுக்கும் காதல் ஒன்னு வந்தா அடங்கும்

[02:00.51] என் குட்டி இதயத்துல நீ தோண்ட பாக்குற சுரங்கம்

[02:06.50] நீயும் என்ன நீங்கிபோனா

[02:10.25] நீல வானம் கண்ணீர் சிந்தும்

[02:13.26] பேசாமதான் போகாதடி

[02:16.26] பாசாங்கு தான் பண்ணாதடி

[02:19.02] சத்தியமா உன் நினைப்பில்

[02:22.25] மூச்சு முட்டி திக்குறேன்டி

[02:25.26] கோபம் ஏத்திக் கொல்லாதடி

[02:28.01] கொத்தி கொத்தி தின்னதா

[02:29.76] ஒரசாத

[02:31.75] உசுரத்தான் உருக்காத

[02:35.25] மனசத்தான் அலசாத

[02:37.77] என் சட்டை கிழிஞ்சு வெளிய பறக்கும் இதயம்

[02:42.50] கெடுக்காத

[02:44.00] கனவெல்லாம் சிரிக்காத

[02:46.53] என்ன விட்டு விலகாத

[02:49.77] தரிகெட்ட மனசு உன்ன தேடி அலையும்

[02:54.00] அடியே.

[03:05.50] அடியே.

[03:18.51] ஒரசாத

[03:20.25] உசுரத்தான் உருக்காத

[03:22.76] மனசத்தான் அலசாத

[03:25.77] என் சட்டை கிழிஞ்சு வெளிய பறக்கும் இதயம்

[03:30.00] கெடுக்காத

[03:31.75] கனவெல்லாம் சிரிக்காத

[03:34.77] என்ன விட்டு விலகாத

[03:38.23] தரிகெட்ட மனசு உன்ன தேடி அலையும்

[03:42.00] அடியே...