Lrc Player

Karakudi-Ilavarasi-En-Nenja-MassTamilan.com

Unknown artist
[04:39.25]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:12.13] காரைக்குடி இளவரசி

[00:13.62] என் நெஞ்ச

[00:14.61] தாக்குற மவராசி

[00:17.38] தூத்துக்குடி வரகரிசி

[00:19.13] நீ காயப்போடுர

[00:20.65] என்ன அலசி

[00:32.88] கண்ணு அது கன்- னு (Gun ) மாதிரி

[00:35.39] கண்ணம் அது பண்ணு மாதிரி

[00:38.40] பார்வ அது ஜின்னு மாதிரி

[00:41.14] போத ஏத்துது டா

[00:43.63] மூக்கு அது குல்பி மாதிரி

[00:46.62] உதடு அது பற்பி மாதிரி

[00:49.11] பொண்ணு இவ வேற மாதிரி

[00:51.87] என்ன கொண்ணா டா

[00:54.88] மசக்கியே மசக்கியே

[00:57.63] மயங்கி நானும் போறேனடி

[01:00.13] சிறுக்கியே சிறுக்கியே

[01:01.36] சிதறி நானும் போறேனடி

[01:06.39] மசக்கியே மசக்கியே

[01:08.40] மயங்கி நானும் போறேனடி

[01:11.12] சிறுக்கியே சிறுக்கியே

[01:13.87] சிதறி நானும் போறேனடி

[01:16.37] ஏன்டி ஏன்டி

[01:17.63] ஒட்டு மொத்த

[01:18.63] உலக அழக எல்லாம்

[01:19.62] ஒருத்தி நீ வச்சிருக்கியே

[01:21.14] என் மனச கைமா பண்ணி

[01:23.40] குருமா போல் கொதிக்க

[01:24.62] நீ விட்டுப்புட்டியே

[01:26.64] ஏன்டி ஏன்டி

[01:28.10] ஒட்டு மொத்த

[01:29.12] உலக அழக எல்லாம்

[01:30.15] ஒருத்தி நீ வச்சிருக்கியே

[01:32.13] என் மனச கைமா பண்ணி

[01:35.16] குருமா போல் கொதிக்க

[01:36.12] நீ விட்டுப்புட்டியே

[02:03.40] ஆல் இன் ஆல் அழகு ராஜா

[02:05.63] நான்தான் அம்மாடி

[02:08.62] உன் மனச ரிப்பேர் ஆக்க

[02:10.86] பிறந்தேன் கில்லாடி

[02:13.38] பாத்த உடனே பல்ஸ்ச ஏத்தி

[02:15.62] போராலே எம்மா எம்மா டி

[02:18.64] ஜிபி எஸ் இல்லாமலே

[02:20.90] வருவேனே நா உன் பின்னாடி

[02:25.63] காரைக்குடி இளவரசி

[02:27.13] என் நெஞ்ச

[02:28.13] தாக்குற மவராசி

[02:30.13] தூத்துக்குடி வரகரிசி

[02:32.62] நீ காயப்போடுர

[02:34.12] என்ன அலசி

[02:36.63] காரைக்குடி இளவரசி

[02:37.87] என் நெஞ்ச

[02:39.11] தாக்குற மவராசி

[02:41.38] தூத்துக்குடி வரகரிசி

[02:43.62] நீ காயப்போடுர

[02:45.12] என்ன அலசி

[02:46.86] மசக்கியே மசக்கியே

[02:49.36] மயங்கி நானும் போறேனடி

[02:52.14] சிறுக்கியே சிறுக்கியே

[02:54.61] சிதறி நானும் போறேனடி

[02:57.61] மசக்கியே மசக்கியே

[03:00.11] மயங்கி நானும் போறேனடி

[03:02.86] சிறுக்கியே சிறுக்கியே

[03:05.62] சிதறி நானும் போறேனடி

[03:07.85] ஏன்டி ஏன்டி

[03:09.12] ஒட்டு மொத்த

[03:10.12] உலக அழக எல்லாம்

[03:11.40] ஒருத்தி நீ வச்சிருக்கியே

[03:13.11] என் மனச கைமா பண்ணி

[03:15.37] குருமா போல் கொதிக்க

[03:16.87] நீ விட்டுப்புட்டியே ...

[03:18.37] ஏன்டி ஏன்டி

[03:19.87] ஒட்டு மொத்த

[03:20.62] உலக அழக எல்லாம்

[03:22.12] ஒருத்தி நீ வச்சிருக்கியே

[03:23.87] என் மனச கைமா பண்ணி

[03:24.89] குருமா போல் கொதிக்க

[03:27.62] நீ விட்டுப்புட்டியே ...

[03:41.62] கண்ணு யயய..

[03:43.85] கண்ணம் யயய..

[03:46.63] பார்வ யயய..

[03:52.10] கண்ணு அது கன்- னு (Gun ) மாதிரி

[03:54.61] கண்ணம் அது பண்ணு மாதிரி

[03:57.37] பார்வ அது ஜின்னு மாதிரி

[04:00.12] போத ஏத்துது டா

[04:03.12] மூக்கு அது குல்பி மாதிரி

[04:05.36] உதடு அது பற்பி மாதிரி

[04:08.13] பொண்ணு இவ வேற மாதிரி

[04:10.90] என்ன கொண்ணா டா

[04:14.63] காரைக்குடி இளவரசி

[04:16.12] என் நெஞ்ச

[04:16.88] தாக்குற மவராசி

[04:19.36] தூத்துக்குடி வரகரிசி

[04:21.61] நீ காயப்போடுர

[04:23.12] என்ன அலசி

[04:25.37] காரைக்குடி இளவரசி

[04:27.14] என் நெஞ்ச

[04:27.87] தாக்குற மவராசி

[04:30.37] தூத்துக்குடி வரகரிசி

[04:32.38] நீ காயப்போடுர

[04:33.87] என்ன அலசி