Naan-Un
[00:31.07] நான் உன் அழகினிலே
[00:35.87] தெய்வம் உணருகிறேன்
[00:40.85] உந்தன் அருகினிலே
[00:45.91] என்னை உணருகிறேன்
[00:50.62] உன் முகம் தாண்டி
[00:52.12] மனம் சென்று உன்னை பார்த்ததால்
[00:55.34] உன் இதயத்தின் நிறம் பார்த்ததால்
[01:01.08] நான் உன் அழகினிலே
[01:06.09] தெய்வம் உணருகிறேன்
[01:11.60] உந்தன் அருகினிலே
[01:16.15] என்னை உணருகிறேன்
[01:52.61] என்னில் இணைய உன்னை அடைய
[01:54.38] என்ன தவங்கள் செய்தேன்
[02:01.62] நெஞ்சம் இரண்டும் கோர்த்து நடந்து
[02:04.10] கொஞ்சும் உலகை காண்போம்
[02:06.61] காதல் ஒளியில் கால விழியில்
[02:09.36] கால்கள் பதித்து போவோம்
[02:11.38] இதுவரை யாரும் கண்டதில்லை
[02:14.37] நான் உணர்ந்த காதலை
[02:16.86] உயிரே அதையே நீ உணர்ந்ததனால்..
[02:21.36] நான் உன் அழகினிலே
[02:26.86] தெய்வம் உணருகிறேன்
[02:32.61] உந்தன் அருகினிலே
[02:37.11] என்னை உணருகிறேன்
[03:02.83] வானம் கனவு பூமி கனவு
[03:04.82] நீயும் நானும் நிஜம் தானே
[03:12.63] பொய்கள் கரையும் உண்மை விரியும்
[03:14.85] யாவும் மறைவதேனோ
[03:17.64] எந்தன் நினைவை நீயும் குடிக்க
[03:19.88] அண்டம் கரைவதேனோ
[03:22.13] உலகமே அகசிவப்பில் ஆனதே
[03:25.11] உனது நாணம் சிந்தியே
[03:27.86] உடனே அதிலே நான் வசிப்பதால்
[03:32.87] நான் உன் அழகினிலே
[03:37.61] தெய்வம் உணருகிறேன்
[03:43.32] உந்தன் அருகினிலே
[03:47.63] என்னை உணருகிறேன்
[03:53.15] உன் முகம் தாண்டி
[03:54.62] மனம் சென்று உன்னை பார்த்ததால்
[03:57.61] உன் இதயத்தில் நிறம் பார்த்ததால்
[04:03.41] நான் உன் அழகினிலே
[04:07.86] தெய்வம் உணருகிறேன்
[04:12.86] உந்தன் அருகினிலே
[04:18.11] என்னை உணருகிறேன்
[04:23.32] உன் முகம் தாண்டி
[04:24.59] மனம் சென்று உன்னை பார்த்ததால்
[04:27.62] உன் இதயத்தில் நிறம் பார்த்ததால்
[04:33.61] நான் உன் அழகினிலே
[04:38.36] தெய்வம் உணருகிறேன்
