Alai-Paayum
[00:17.49] அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி
[00:22.99] அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி
[00:28.74] அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி
[00:34.23] அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி
[00:39.23] நட்பிலே காதல் தோன்றினால் யோகம்
[00:45.01] காதலைச் சேர்ந்தால் கூடுமே யாவும்
[00:50.48] நட்பிலே காதல் தோன்றினால் யோகம்
[00:55.97] எங்கே எங்கே எங்கே
[01:02.74] அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி
[01:08.24] அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி
[01:13.28] நட்பிலே காதல் தோன்றினால் யோகம்
[01:18.99] காதலைச் சேர்ந்தால் கூடுமே யாவும்
[01:24.73] நட்பிலே காதல் தோன்றினால் யோகம்
[01:29.49] எங்கே எங்கே எங்கே
[01:59.23] நீ சொல்லாத போதும் உன்னைக் கையோடு தாங்க
[02:04.49] ஒரு நட்பில்லையேல் நலம் உன்னோடு சேராதே
[02:10.26] யார் சொன்னாலும் கூட நிழல் மூழ்காது நீரில்
[02:15.74] அதைப் போல் இங்கு காதல்
[02:18.49] உயிர் போனாலும் போகாதே
[02:21.72] தொடங்கிய அறிமுகம் தொடர்கிறதே
[02:24.22] சிறு குமிழ் இது கடலென விரிகிறதே
[02:27.24] ஹே தயங்கிய இடைவெளி குறைகிறதே
[02:32.99] அதனாலே நட்பிலே காதல் ஒன்றே ஒன்றே ஒன்றே
[03:23.24] நீ முள் மீது தூங்க உன்னை முந்தானைப் பாயில்
[03:29.28] படை என்கின்றதே அதன் பேர் இங்கு காதல் தான்
[03:35.21] நீ தன்னாலே ஏங்க உன்னைத் தன்னோடு சேர்த்து
[03:40.74] பயன் செய்கின்றதே அதன் ஆரம்பம் காமம் தான்
[03:46.51] அடி முதல் முடி வரை அரும்பெழுதேன்
[03:48.99] விரல் தொடுவதும் சரியென குழம்பிடுதே
[03:51.99] ரகசிய மொழிகளும் புரிந்திடுதே
[03:54.48] உடல் முழுவதும் வியர்வையில் வழிந்திடுதே
[03:57.74] அதனாலே காதலில் காமம் உண்டு உண்டு உண்டு
[04:09.24] அலைபாயும் நெஞ்சிலே ....
[04:35.74] ♪
