Anbe Peranbe Song from NGK is sung by Sid Sriram, Shreya Ghoshal and composed by Yuvan Shankar Raja, featuring Suriya, Rakul Preet Singh.
[00:16.44] அன்பே...
[00:00.00] அன்பே...
[00:00.00] பேரன்பே...
[00:00.00] பேரன்பே...
[00:00.00] ஏனோ இரவோடு ஒளியாய் கூடும்
[00:00.00] உறவொன்று கேட்கிறேன்
[00:00.00] வரைமீறும் இவளின் ஆசை
[00:00.00] நிறைவேற பார்க்கிறேன்
[00:00.00] நதி சேரும் கடலின் மீது
[00:00.00] மழை நீராய் சேருவேன்
[00:00.00] அமுதே பேரமுதே
[00:00.00] பெண்மனதின் கனவின்
[00:00.00] ஏக்கம் தீர்க்குமா
[00:00.00] ஈர்க்குமா
[00:00.00] மதியே நன் மதியே
[00:00.00] இவன் அழகின் பிம்பம்
[00:00.00] கண்கள் பார்க்குமா
[00:00.00] தோற்குமா
[00:00.00] மழைவானம் தூறும் போது
[00:00.00] மணல் என்ன கூசுமோ
[00:00.00] மலரோடு மலர்கள் கூட
[00:00.00] ஊர் என்ன தூற்றுமோ
[00:00.00] திரையே திரைக்கடலே
[00:00.00] உன் அதிரும் அன்பு
[00:00.00] மதிலை தாண்டுதே
[00:00.00] தூண்டுதே
[00:00.00] நெஞ்சோரம் தூங்கும் மோகம்
[00:00.00] கண்ணோரம் தூபம் போட
[00:00.00] சொல்லாத ரகசியம் நீதானே
[00:00.00] ஊர் கேட்க ஏங்குதே
[00:00.00] தனிமையில் துணைவரும் யோசனை
[00:00.00] நினைவில் மணக்குதுன் வாசனை
[00:00.00] எல்லாமே ஒன்றாக மாறுதே
[00:00.00] மணந்திட சேவல் கூவுதே
[00:00.00] கோடைக்காலத்தின் மேகங்கள்
[00:00.00] கார்காலம் தூறும்
[00:00.00] ஆளில்லாத காட்டிலும்
[00:00.00] பூபாளம் கேட்கும்
[00:00.00] அன்பே பேரன்பே
[00:00.00] நெடுவாழ்வின் நிழல்கள்
[00:00.00] வண்ணம் ஆகுதே... ஆகுதே...
[00:00.00] உறவே நம் உறவே
[00:00.00] ஒரு அணுவின் பிரிவில்
[00:00.00] அன்றில் ஆகுதே... ஆகுதே...
[00:00.00] உரையாத சொல்லின் பொருளை
[00:00.00] மொழி இங்கு தாங்குமோ
[00:00.00] உறவாக அன்பில் வாழ
[00:00.00] ஒரு ஆயுள் போதுமோ
