Lrc Player

Idhuvum-Kadandhu-Pogum-(The-Healing-Song)-MassTamilan.fm

Unknown artist
[05:12.68]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:11.68] இதுவும் கடந்து போகும்

[00:18.08] இதுவும் கடந்து போகும்

[00:23.67] சுடரி இருளில் ஏங்காதே

[00:29.26] வெளிதான் கதவை மூடாதே

[00:34.83] அட ஆறு காலங்களும் மாறி மாறி வரும்

[00:39.25] இயற்கையின் விதி இதுவே

[00:41.73] அழியாத காயங்களை ஆற்றும் மாயங்களை

[00:45.27] அனுபவம் கொடுத்திடுமே

[00:48.00] மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன

[00:53.58] அது ஏதோ ஓர் பூவின் துணை ஆனால் என்ன

[00:59.50] சுடரி சுடரி உடைந்து போகாதே

[01:05.04] உடனே வலிகள் மறைந்து போகாதே

[01:11.00] சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே

[01:17.30] அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே

[01:23.32] இதுவும் கடந்து போகும்

[01:29.11] இதுவும் கடந்து போகும்

[01:58.84] இதுவும் கடந்து போகும்

[02:01.58] இதுவும் கடந்து போகும்

[02:04.62] இதுவும் கடந்து போகும்

[02:07.74] ஏதுவும் கடந்து போகும்

[02:14.11] அதுவே படைக்கும் அதுவே உடைக்கும்

[02:17.69] மனம் தான் ஒரு குழந்தையே

[02:20.17] அதுவாய் மலரும் அதுவாய் உதிரும்

[02:23.24] அது போல் இந்த கவலையே

[02:26.06] நாள்தோறும் ஏதோ மாறுதல்

[02:28.82] வானும் மண்ணும் வாழும் ஆறுதல்

[02:31.86] பேசாமல் வா வாழ்வை வாழ்ந்திருப்போம்

[02:37.33] மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன

[02:43.05] அது ஏதோ ஓர் பூவின் துணை ஆனால் என்ன

[02:49.19] சுடரி சுடரி உடைந்து போகாதே

[02:55.09] உடனே வலிகள் மறைந்து போகாதே

[03:00.85] சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே

[03:06.86] அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே

[03:13.52] இதுவும் கடந்து போகும்

[03:18.77] இதுவும் கடந்து போகும்

[03:39.78] அதுவாய் விழுந்தே அதுவாய் எழுந்தே

[03:43.34] குழந்தை நடை பழகுதே

[03:46.12] மனதால் உணர்ந்தே உடலே விரிந்தே

[03:49.18] பறவை திசை அமைக்குதே

[03:51.99] வாசம் தான் பூவின் பார்வைகள்

[03:54.83] காற்றில் ஏறி காணும் காட்சிகள்

[03:57.85] காணாமல் வெளியாக பார்த்திடுமே

[04:03.33] சிறு ஊற்றாக நேசம் எங்கோ உருவாகுமே

[04:09.12] பெரும் காற்றாக மாறி சென்று உறவாடுமே

[04:15.44] சுடரி சுடரி வெளிச்சம் தீராதே

[04:20.92] அதை நீ உணர்ந்தால் பயணம் தீராதே

[04:26.73] அழகே சுடரி அட ஏங்காதே

[04:33.09] மலரின் நினைவில் மணம் வாடாதே

[04:39.17] இதுவும் கடந்து போகும்

[04:44.51] இதுவும் கடந்து போகும்

[04:50.62] இதுவும் கடந்து போகும்

[04:56.66] இதுவும் கடந்து போகும்

[05:02.73] கடந்து போகும்

[05:05.25] கடந்து போகும்