Thiru Paadham
[00:50.94] திருப்பாதம் நம்பி வந்தேன்
[00:56.69] கிருபை நிறை இயேசுவே
[01:02.93] தமதன்பைக் கண்டடைந்தேன்
[01:09.69] தேவ சமூகத்திலே
[02:01.18] 1. இளைப்பாறுதல் தரும் தேவா
[02:07.17] களைத்தோரைத் தேற்றிடுமே
[02:26.13] சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
[02:32.88] சுகமாய் அங்கு தங்கிடுவேன்
[03:11.66] 2. என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர்
[03:17.91] இன்னல் துன்ப நேரத்திலும்
[03:35.88] கருத்தாய் விசாரித்து என்றும்
[03:42.90] கனிவோடென்னை நோக்கிடுமே
[05:13.14] 3. மனம் மாற மாந்தன் நீரல்ல
[05:19.13] மன வேண்டுதல் கேட்டிடும்
[05:38.63] எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே
[05:45.15] இயேசுவே உம்மை அண்டிடுவேன்
[00:00.00] 4. என்னைக் கைவிடாதிரும் நாதா
[00:00.00] என்ன நிந்தை நேரிடினும்
[00:00.00] உமக்காக யாவும் சகிப்பேன்
[00:00.00] உமது பெலன் ஈந்திடுமே
[00:00.00] 5. உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே
[00:00.00] உண்மையாய் வெட்கம் அடையேன்
[00:00.00] தமது முகப் பிரகாசம்
[00:00.00] தினமும் என்னில் வீசிடுதே
[00:00.00] 6. சத்துரு தலை கவிழ்ந்தோட
[00:00.00] நித்தமும் கிரியை செய்திடும்
[00:00.00] என்னை தேற்றிடும் அடையாளம்
[00:00.00] இயேசுவே இன்று காட்டிடுமே
[00:00.00] 7. விசுவாசத்தால் பிழைத்தோங்க
[00:00.00] வீர பாதை காட்டிடுமே
[00:00.00] வளர்ந்து கனி தரும் வாழ்வை
[00:00.00] விரும்பி வரம் வேண்டுகிறேன்.
