Sofia
[00:09.69] ஆண் : யாவரும் கேளா என் பாடல் ஒன்றை
[00:18.19] நீமட்டும் கேட்கிறாய்
[00:23.44] தனிமைதான் என் துணை என்று வாழ்ந்தேன்
[00:31.44] எல்லாமே நீயாகிறாய்
[00:48.44] ஆண் : உடைந்தே கிடந்தேன் சோஃபியா
[00:54.45] ஆயிரம் துண்டென
[01:00.19] அணைத்தே இணைத்தாய் சோஃபியா
[01:04.96] ஆகினேன் ஒன்றென
[01:10.69] ஆண் : சுடாமலே தீண்டிய தீ போலே
[01:16.44] காதல் பேசுகிறாய்
[01:21.19] இருளின் கடைசி துளிகள் காய
[01:26.44] எரிகின்றாய் தீபமாய்
[01:34.69] ஆண் : உன் மௌனத்திலே சோஃபியா
[01:39.70] தாய்மொழி கேட்கிறேன்
[01:44.94] உன் கண்களினால் சோஃபியா
[01:49.94] உண்மையாய் ஆகிறேன்
[02:15.95] ஆண் : அழகால் உயிரைத் தொடுவாள்
[02:21.94] சிரிப்பால் என்னைப் பந்தாடுவாள்
[02:27.44] இனிமை இமையால் மனதுள் வீசுவாள்
[02:32.70] இசையின் சாரல் அமுதாய் மாற்றுவாள்
[02:37.69] தினம் நெஞ்சிலே மலராய் மலர்வாள்
[02:48.44] ஆண் : விரல்கள் கோர்க்கையில் சோஃபியா
[02:53.44] பூமியே கையிலே
[02:58.95] இதழ்கள் கோர்க்கையில் சோஃபியா
[03:04.19] வானமே நாவிலே
[03:09.69] ஆண் : சுடாமலே தீண்டிய தீபோலே
[03:15.44] காதல் பேசுகிறாய்
[03:19.94] இருளின் கடைசி துளிகள் காய
[03:24.94] எரிகின்றாய் தீபமாய்
[04:03.44] ஆண் : சுடாமலே தீண்டிய தீபோலே
[04:05.44] காதல் பேசுகிறாய்
[04:05.70] இருளின் கடைசி துளிகள் காய
[04:06.19] எரிகின்றாய்
[04:06.69] ஆண் : உடைந்தே கிடந்தேன் சோஃபியா
[04:07.69] ஆயிரம் துண்டென
[04:12.94] அணைத்தே இணைத்தாய் சோஃபியா
[04:17.94] ஆகிறேன் ஒன்றென
