Lrc Player

Parama Erusalemey

Chellapa
[05:05.24]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:04.99] .....

[00:23.49] பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே

[00:30.49] அலங்கார மணவாட்டியாய் அழகாக ஜொலித்திடுதே

[00:37.74] பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே

[00:44.74] அலங்கார மணவாட்டியாய் அழகாக ஜொலித்திடுதே

[00:51.74] ஆமென் அல்லேலூயா (4)

[01:05.99] ....

[01:27.48] எருசலேமே கோழி தன் குஞ்சுகளை

[01:32.74] ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன்

[01:37.99] தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன்

[01:43.51] தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன்

[01:48.75] கனிவான எருசலேமே (2)

[01:55.76] கனிவான எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே

[02:02.99] அலங்கார மணவாட்டியாய் அழகாக ஜொலித்திடுதே

[02:09.99] ஆமென் அல்லேலூயா (4)

[02:24.49] ....

[02:45.74] ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன்

[02:51.00] சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன்

[02:56.25] நீதி தேவன் நின்னடி சிரம் புதைத்தேன்

[03:01.76] நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன்

[03:06.99] மேலான எருசலேமே (2)

[03:13.99] மேலான எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே

[03:21.25] அலங்கார மணவாட்டியாய் அழகாக ஜொலித்திடுதே

[03:28.24] ஆமென் அல்லேலூயா – (4)

[03:42.51] ....

[04:03.99] விடுதலையே விடுதலை விடுதலையே

[04:09.24] லோகமதின் மோகத்தில் விடுதலையே

[04:14.49] நானேயெனும் சுய வாழ்வில் விடுதலையே

[04:20.00] நாதர் தனில் வாழ்வதால் விடுதலையே

[04:25.24] சுயாதீன எருசலேமே (2)

[04:32.26] சுயாதீன எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே

[04:39.24] அலங்கார மணவாட்டியாய் அழகாக ஜொலித்திடுதே

[04:46.23] ஆமென் அல்லேலூயா – (4)

[04:59.99] The End