Oh_Maname-StarMusiQ.Com
[00:17.88] ஓ மனமே ஓ மனமே
[00:22.39] உள்ளிருந்து அழுவது ஏன்?
[00:26.62] ஓ மனமே ஓ மனமே
[00:31.13] சில்லுசில்லாய் உடைந்தது ஏன்?
[00:35.38] மழையைத்தானே யாசித்தோம்
[00:39.89] கண்ணீர்த்துளிகளை தந்தது யார்
[00:44.13] பூக்கள் தானே யாசித்தோம்
[00:48.37] கூழாங்கற்களை எறிந்தது யார்
[00:52.88] ஓ மனமே ஓ மனமே
[00:57.38] உள்ளிருந்து அழுவது ஏன்?
[01:01.62] ஓ மனமே ஓ மனமே
[01:06.12] சில்லுசில்லாய் உடைந்தது ஏன்?
[01:37.14] மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து
[01:41.62] வானத்தில் உறங்கிட ஆசையடி
[01:45.87] நம் ஆசை உடைத்து நார் நாராய்க் கிழித்து
[01:50.38] முள்ளுக்குள் எரிந்தது காதலடி
[01:55.12] கனவுக்குள்ளே காதலைத் தந்தாய்
[01:59.12] கணுக்கள்தோறும் முத்தம்
[02:03.38] கனவு கலைந்து எழுந்து பார்த்தால்
[02:07.87] கைகள் முழுக்க ரத்தம்
[02:12.12] துளைகள் இன்றி நாயனமா?
[02:16.88] தோல்விகள் இன்றி பூரணமா?
[02:21.87] ஓ மனமே ஓ மனமே
[02:25.87] உள்ளிருந்து அழுவது ஏன்?
[02:30.13] ஓ மனமே ஓ மனமே
[02:34.14] சில்லுசில்லாய் உடைந்தது ஏன்?
[03:14.12] இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து
[03:19.13] இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை
[03:22.63] துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
[03:27.13] துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை
[03:31.38] இன்பம் பாதி துன்பமும் பாதி
[03:36.88] இரண்டும் வாழ்வின் அங்கம்
[03:40.37] நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்
[03:45.13] நகையாய் மாறும் தங்கம்
[03:49.13] தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி
[03:53.62] வெற்றிக்கு அதுவே ஏணியடி
[04:00.37] ஓ மனமே ஓ மனமே
[04:02.12] உள்ளிருந்து அழுவது ஏன்?
[04:06.62] ஓ மனமே ஓ மனமே
[04:11.13] சில்லுசில்லாய் உடைந்தது ஏன்?
[04:15.62] மழையைத்தானே யாசித்தோம்
[04:20.12] கண்ணீர்த்துளிகளைத் தந்தது யார்
[04:24.38] பூக்கள் தானே யாசித்தோம்
[04:28.87] கூழாங்கற்களை எறிந்தது யார் யார்
[04:33.12] ஓ மனமே ஓ மனமே
[04:37.63] உள்ளிருந்து அழுவது ஏன்?
[04:42.62] ஓ மனமே ஓ மனமே
